செய்தி: சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகம்! நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் வழங்கினர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பள்ளி மாணவியர்கள் மத்தியில் மன கவலை தவிர்ப்பது சிறந்தது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[10 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22728
கடந்த இரு தினங்களுக்கு முன் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியும் மடிக்கணினியும் நகர்மன்றத் தலைவர் திருமதி ஆபிதா சேக் அவர்கள் மாணவியருக்கு வழங்கினார்..
மிக்க மகிழ்ச்சி... தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்..
இன்று சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை தவிர்த்து மிதிவண்டி மட்டும் வழங்கி இருப்பது மாணவியர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் அல்ல..
ஏன்.. இந்த பாகுபாடு...? அணைத்து மாணவியர்களுக்கும் அனைத்தும் கிடைக்க நகரமன்ற தலைவி தமிழக அரசிடம் முறையுட வேண்டும்...
பள்ளி மாணவியர்கள் மத்தியில் உருவாகும் மன கவலையை தவிர்ப்பது சிறந்தது... இதற்க்கு நகர் மன்ற தலைவி முயற்சி செய்ய வேண்டும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross