Re:... posted bySalai Sheikh Saleem (Dubai)[18 October 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22881
பாராட்டுக்கள் நமது மாணவ கண்மணிகளுக்கு,
தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கவேணும். அறிவுசார்ந்த கண்டுபிடுப்புகளை தேர்ந்தெடுத்து அந்தந்த மாணாக்கர்களை பொருளுதவியாலும், தொழில் நுட்ப செய்நுட்ப (மன்னிக்கவும் technical know -how விற்கு google இப்படித்தான் மொழிமாற்றம் செய்தது) தகவல்களை சேகரித்து கொடுத்து மென்மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இப்படி ஊக்குவிப்பதால், ஒரு பெரிய விஞ்ஞானி உருவாகுகிராரோ இல்லையோ குறைந்த பட்சம் தொழில் நுட்பத்தில் அகில உலக அளவில் தகுதி வாய்ந்த மாணாக்கர்களை நாம் உருவாக்க முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross