Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:45:54 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9394
#KOTW9394
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 17, 2012
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2923 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், 16.10.2012 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில், அப்பள்ளியின் 06 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு விதமான அறிவியல் பொருட்களை தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் காட்சிப் பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு, காட்சிப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள் செயல்முறை விளக்கமளித்தனர்.









கண்காட்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ
ஆசிரியர்
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உங்கள் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டே இருங்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [17 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22866

மாணவ செல்வங்களே...!

உங்கள் அறிவியல் ஆய்வுகள் கண்காட்சிகளோடு நின்று விட வேண்டாம்... தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டே இருங்கள்... நமது தேசத்திற்கு எதாவது நல்ல தேவையான கண்டுபிடிப்புகளில் வெற்றி அடையலாம்...

உங்கள் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டே இருங்கள்...

ஆசிரிய பெருமக்களே.. நீங்கள் உங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டிக்கொண்டே இருங்கள்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:.பாராட்டுக்கள்........
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [17 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22871

பாராட்டுக்கள் ..... எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் தான் இந்த அறிவியல் கண்காட்சி அடிக்கடி நடைபெறுகிறது .மற்ற பள்ளிகளில் ஏன் நடை பெறுவதில்லை ? மற்ற பள்ளிகளிலும் இது போன்ற அறிவியல் கண்காட்சியை அந்தந்த நிர்வாகத்திலிருந்து நடத்தினால் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களும் தங்களுடைய அறிவியல் படைப்புகளை செய்து காட்டுவார்கள் .அதன் மூலம் அவர்களின் திறமையும் ,மற்றவர்களுக்கு தெரிய வரும்.....

சிலோன் பேன்சி காழி ,
ஜித்தாஹ் ,
சவுதி அரேபியா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [17 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22872

இந்த.. இந்த.. நிகழ்வுக்காகத்தான் எங்கள் தம்மாம்-காயல் நற்பணி எதிர்ப்பார்த்து காத்து இருந்தது.

நம் மாணவர்களிடம் அறிவியல் வளர்ச்சியை உண்டு பண்ணி, அவர்களை விஞ்ஞானி ஆக ஆக்கனும் என்ற குறிக்கோளுடன் எங்கள் மன்றம் வருடம் தோறும் " அறிவியல் கண்காட்சி " நடத்தி, நல்ல கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

அதன் பலன் தற்போது கிடைக்கப் பெறுகின்றன, சென்ற மாதம் பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்து முடிந்தது, இன்று எல்.கே.மேனிலைப்பள்ளி.. அல்ஹம்து லில்லாஹ்.

முழுமையான பலனை சுவைக்க ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம், மிகுந்த ஆவலுடன்.

சாளை S.I.ஜியாவுத்தீன்
துணைத்தலைவர்
தம்மாம் காயல் நற்பணி மன்றம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கண்டு கொண்டேன்...கண்டு கொண்டேன்...! வருங்கால (விஞ்ஞானத்தின்) வாரிசுகளை...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [17 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22879

பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்...! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22881

பாராட்டுக்கள் நமது மாணவ கண்மணிகளுக்கு,

தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கவேணும். அறிவுசார்ந்த கண்டுபிடுப்புகளை தேர்ந்தெடுத்து அந்தந்த மாணாக்கர்களை பொருளுதவியாலும், தொழில் நுட்ப செய்நுட்ப (மன்னிக்கவும் technical know -how விற்கு google இப்படித்தான் மொழிமாற்றம் செய்தது) தகவல்களை சேகரித்து கொடுத்து மென்மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.

இப்படி ஊக்குவிப்பதால், ஒரு பெரிய விஞ்ஞானி உருவாகுகிராரோ இல்லையோ குறைந்த பட்சம் தொழில் நுட்பத்தில் அகில உலக அளவில் தகுதி வாய்ந்த மாணாக்கர்களை நாம் உருவாக்க முடியும்.

என்ன நான் சொல்வது சரிதானே ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [18 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22885

இளைய வின்ஜாநிகளே!துலங்கட்டும் உங்கள் பெயர்.தொடரட்டும் உங்கள் அறிவியல் பணி !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பிரகாசம்,,,
posted by MS MOHAMMED LEBBAI (DXB) [18 October 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22886

அன்பு மாணவர்கள் முகத்தில்தான் எத்தனை பிரகாசம் ,,, வருங்காலங்களில் இன்னும் பல ஆய்வுகள் மேற்கொண்டு புதிதானவற்றை கண்டுபுடிப்போம்,, என்கிற ஒரு தன்னம்பிக்கை,,, வாழ்த்துக்கள்,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...கண்காட்சி
posted by NIZAR AL (kayalpatnam) [18 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22887

அறிவியல் கண்காட்சியில் தாங்கள் படைத்த பொருளை மற்றவர்களுக்கு விளக்கும் மாணவர்களின் புகைப்பட காட்சிகள் பிரமாதம்,மாணவர்கள் இப்படி குறிப்பிட்ட நாட்களில் பிறகு ஆராய்ச்சியை நிறுத்திவிடாமல் எதாவது ஒரு இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சியில் தொடரவேண்டும்,நிச்சயம் ஒரு நால் வெற்றி நிச்சயம்,பாருங்கள் இன்று விஞ்ஞானி என்றால் எத்தனையோ பேர் இருந்தாலும்,சட்டன்று நினைவுக்கு வருபவர் யார் என்று உங்களுக்கு தெரியும்,எனவே இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள் வெற்றி தூரமாக இருந்தாலும் அது அப்துல் கலாமுக்கு கிடைத்ததுக்கு மேலாக இருக்க வாழ்த்துக்கள்,

YOURS,
NIZAR AL
DEEVU STREET,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 October 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22888

ஓன்று சொல்ல மறந்து விட்டேன்.

இளம் விஞ்ஞானி மண்ணின் மைந்தனின் மகனார் சாளை ஷேக் துஃபையில் வடிவமைத்த சோலார் வாகனம் போல நமதூரின் மின்சார தட்டுப்பாட்டை எதிர்கொள்ள சோலார் சக்தி மூலம் ஏதாவது முயற்சிக்கலாமே ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
4.8 ஆ, 48 ஆ?  (18/10/2012) [Views - 2317; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved