இந்தியாவில் இருந்து இவ்வாண்டு 1,70,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதில் சுமார் 45,000 பேர் - தனியார் ஹஜ் நிறுவனங்கள்
மூலம் பயணம் செய்வர்.
அந்த யாத்திரிகர்களின் பயணம் குறித்த பல தகவல்களை (மக்காவில் தங்கும் ஹோட்டல் விபரம், மதினாவில் தங்கும் ஹோட்டல் விபரம், தொடர்பு தொலைப்பேசி எண் போன்ற) - இணையதளம் மூலம் அறிந்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி - ஜித்தாவில் உள்ள இந்தியா தூதரக இணையதளத்தில் - பராமரிக்கப்படுகிறது. இணையதள முகவரி -
http://212.62.120.219/PTOsearch.aspx
இந்த சேவையை - தனியார் நிறுவனம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும், பெயர் வாரியாகவும் - பயன்படுத்தலாம். |