Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:46:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9384
#KOTW9384
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 16, 2012
அக்டோபர் 25 - அரபா தினம், அக்டோபர் 26 பெருநாள் என சவுதி அரசாங்கம் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2852 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அக்டோபர் 17 (புதன்) அன்று துல்ஹஜ் மாதம் துவங்குவதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து - அக்டோபர் 25 (வியாழக்கிழமை) - அரபா தினம் என்றும், அக்டோபர் 26 (வெள்ளிக்கிழமை) அன்று ஹஜ் பெருநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஹஜ் பிறையே வருக..எங்களிடையே ஒற்றுமை பெருக வருக
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22844

சந்தோசமான செய்தி.

உங்கள் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்த படி இன்று 17 ஆம் திகதி, பிறை கண்டு பிடிப்பது பிறை கண்டு விடுவது என்ற கொள்கை உள்ளவர்களுக்கு தலைப்பிறை என்றும். 25 ஆம் திகதி அரபா என்றும் 26 ஆம் திகதி பெருநாள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது சவுதி அரசும், அல் ஜாமிஉல் அஸ்ஹர் ம் இதே நாளை முதல் பிறை, அரபா பெருநாள் என்று அறிவித்திருப்பதால். எல்லோரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். நம் மீது இரக்கப்பட்டு அல்லாஹ்வும் அவனது படைப்பான பிறையும் நம்மை ஒன்றாக்கியுள்ள நேரத்தில் ஹிஜ்ரா கணக்கு பார்ப்பவர்களும் கொஞ்சம் இறங்கி வந்து அல்லாஹ்வின் ஆசைக்கு கட்டுப்பட்டு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது நல்லது.

எல்லா மாயையும் வாதங்களும் அல்லாஹ்வின் தீர்ப்புக்கு முன்னாள் மண்டியிட வேண்டும். அவன் நாடினால் சூரியன் மேற்கே உதிக்கும் . விஞ்ஞானம் இதை ஏற்றுக்கொள்ளுமா??படைத்தவன் நினைப்பதே உண்மை. மற்றவர்கள் நினைப்பது எல்லாம் மாயம். என்பதை எல்லோரும் உணர்ந்து புனித ஹஜ்ஜுப்பெருநாளை உவகையுடன் கொண்டாட ஆயத்தமாவோம். அவன் விரும்பும் குர்பான் என்ற நல் அமலை செய்து அவனது அன்பை பெறுவோம். எல்லோருக்கும் இதயம் நிறைந்த ஈத் முபாரக்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அரபி தேதி ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (SAUDI ARABIA) [17 October 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22845

அனைவர்களுக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

உங்கள் இணைய தலத்தில் அரபி தேதி துல் ஹஜ் பிறை இரண்டு என்று உள்ளதே ?

Administrator: காயல்பட்டணம்.காம் குழும இணையதளங்கள் அனைத்திலும் 15:00 UTC க்கு முன்னர் அமாவாசை என்ற அடிப்படையில் - முன்னரே ப்ரோக்ராம் செய்யப்பட்டு - ஹிஜ்ரி தேதிகள் வெளியாகின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved