அக்டோபர் 17 அன்று துல்கிதா மாதம் 30 பூர்த்தி செய்து, இம்மாதம் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அரஃபா தினம் என்றும், மறுநாள் 27ஆம் தேதி சனிக்கிழமை ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என்றும் தமிழக அரசு காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.
1. Re:...இது என்ன புதுசா? posted bymackie noohuthambi (kayalpatnam)[17 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22846
புறக்கண்களால் பார்க்க முடியும். 45 நிமிஷம் வயது உள்ள பிறை என்றெல்லாம் இனைய தல ஆசிரியர் வானிலை அரைசிப்படி எழுதுனீர்கள் இப்போது டவுன் காஜி தேதியை மாற்றி அறிவித்திருக்கிறார். இது என்ன புது செய்தி. காயல்பட்டினம சுன்னத் ஜமாஅத் கூட்டம் மஹ்லரா ஜாவியாவில் நடந்து பிறை அறிவிப்பார்களே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
2. Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[17 October 2012] IP: 198.*.*.* United States | Comment Reference Number: 22851
வழக்கமாக பிறையை பார்பதில்தான் குழப்பம் வரும் . நாங்கள் பிறையை பார்த்து விட்டோம் , அவர்கள் பார்கவில்லை , ஆதலால் எங்களுக்கு இன்று பெருநாள் அவர்களுக்கு என்று பெருநாளோ ! என்றுதானே செய்தி வரும் . இப்போ என்ன புதுசா , 16 ம் தேதி ஒருவருக்கு துல்கஹ்தா 30 நாள் பூர்தியாகிரதாம் , மற்றவர்களுக்கோ 17 ம் தேதிதான் 30 நாள் பூர்தியாகிரதாம் . காலண்டரிலும் குழப்பமா ? .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross