Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[19 October 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22907
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் அருமை சகோதரர் .சாளை.பசீர் அவர்களின்.இக் கட்டுரை ரொம்பவுமே "" எதார்த்தமானது தான்......பொதுவாக எல்லா மக்களும் எளிதாகவே புரிந்து ....மனதளவில் ......நடந்து கொள்ள கூடிய விதமாகவே உள்ளது
.
இவரின் கட்டுரையை ஒவ்வொருவருமே கண்டிப்பாகவே மிகவும் நிதானமான முறையில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விசையங்கள் நிறையவே உள்ளது ....
நம் சகோதரர் சாளை பசீர் அவர்களின் களிப்பு 100 % நியாயமானது.உண்மையில் நம் ஆலிம் அவர்களின் கையில் தான்
வெள்ளி மேடைகளும் & மார்க்க மேடைகளும் / மத்ரஸாக்களும் / மக்தப்களும்........முழுக்கவே இருக்கின்றன.நம் இஸ்லாமிய சமூகத்திற்கு நல்லது & கெட்டது பற்றி ..... சொல்லிட இதை விட சிறந்த ஊடகம் எதுவுமே நிச்சயமாகவே ..... கிடையாது. ஆலிம்கள் இதை .... முறையாக பயன்படுத்த வேண்டும் என்பது தான் முற்றிலுமே .... நியாமானது ..... + நம் இஸ்லாமிய மக்களின் எண்ணமும் கூடவே ......
மற்றொன்று நம் பிள்ளைகள் மீது ..... தாய் / தகப்பனின் / தாய் மாமா மார்கள் / தாயின் சகோதரிகளின் கண்காணிப்பும் ..... அரவணைப்பும் கூடவே கண்டிப்பாகவே தேவை . ..........
அருமை சகோதரர்.சொன்னது போன்று ......நம் கண்காணிப்பு இல்லை என்றால் >>>>>> மாலுமி இல்லாத கப்பல் <<<<<<<<<போன்ற கதையாகி விட கூடாது அல்லவா ........
அருமை சகோதரரின் ......தலைப்பு தான் மாஷா அல்லாஹ்......நம்மை ஆசிரியர் சாளை .பசீர் அவர்களின் கட்டுரையின் பக்கம் இழுக்கிறது.....
""""" மாலுமி இல்லாத கப்பல் '''''''நம் ஆசிரியர் சாளை.பசீர் அவர்களின் நல்ல கட்டுரைகள் .....தொடரட்டும் ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross