Re:... posted bysulaiman (abudhabi)[20 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22936
அஸ்ஸலாமு அழைக்கும்,
வட்டியை அடிபடையாக
கொண்ட வர்த்தகம்,கொடுக்கல் வாங்கல்.இதனால்தான் உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வட்டியை அடிபடையாக கொண்ட பொருளாதார கொள்கையை தூக்கி பிடித்த பொருளாதார நிபுணர்கள் இன்று இதன் விபரீதத்தையும்,தோல்வியும் உணர்ந்து கொண்டார்கள், இதில் இருந்து வெளியேற முடியாமல் தவிர்த்துகொண்டு இருக்கிறார்கள். பெரும் வட்டி தொழிலில் மூழ்கிக்கிடந்த அரபு மக்களிடையே இது பெரும் பாவம் என்பதை எடுத்து சொல்லி அந்த மக்களை வட்டி என்னும் சமுதாய தீமையில் இருந்து 1440 ஆண்டுகளுக்கு முன்பாகவே இஸ்லாம் மீட்டு எடுத்தது.
இந்த உலக சமுதாயத்திற்கு புதிய பொருளாதார புரட்சியும்,ஏழுச்சியும், கொடுக்கள் ,வாங்கலில் சகோதரத்துவத்தையும் வடிவமைத்து தந்துள்ளது இஸ்லாம், சவுதி ,கத்தார் போன்ற நாடுகளில் வட்டி இல்லாத பேங்க் யை வெற்றி கரமாக நடத்தி வருகிறது.கத்தார் நாட்டின் இஸ்லாமிய பேங்க் தலைமை அதிகாரி நமது நாட்டை சேர்ந்த மாற்றுமத நண்பர் .இப்பொழுது இந்தியா விற்கு தேவை இஸ்லாமிய பொருளாதார கொள்கை என்று சொல்லும் அளவற்கு வட்டியின் கோரமுகத்தை உணர தொடங்கி விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
நமது மத்திய,மாநில அரசுகள் தங்களின் கேடுகெட்ட மிகப்பெரிய சமுதாய சுரண்டல் வட்டி என்ற பொருளாதார சீர்கேட்டில் இருந்து விடுபட்டு இஸ்லாம் கூறுகின்ற சமூக நீதி பொருளாதார கொள்கையை கொண்டுவரவேண்டும். இந்த தொழில் முனைவோர் கடன்களையும் வட்டி இல்லாமல் கொடுத்து சமூக நீதி காக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross