THANKS, EXCUSE ME,=NOT AT ALL. posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852)[25 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23045
News ID # 9443
செவ்வாய், அக்டோபர் 23, 2012
எழுத்து மேடை: THANK YOU! சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை!!
செய்தி: காயல்பட்டணம்.காம்
This page has been viewed 305 times
அஸ்ஸலாமு அலைக்கும்.!! அல்ஹம்து லில்லாஹ்.
இந்த கட்டுரையை டாட்காமில் எண்டர் பண்ணிய மொடரேட்டருக்கு நன்றி.
எழுதிய வருக்கு நன்றி,. வாசிப்பவர்களுக்கும் நன்றி, கமண்ஸ் எழுதிய வர்களுக்கும் நன்றி, அழகான இந்த கட்டுரையைப் போல் அடிக்கடி கூ வேண்டிய -மண்ணிக்கனும் என்ற வார்த்தைகள்.- உங்களுக்கு சிரமம் தந்த தற்க்கு வருந்து கிறேன் –நன்றி-எனும் வார்த்தை களும் நமது பழக்கவழங்களில்,,இல்லை. என்ன செய்வது நடை முறைப்பழக்கங்களில் ஒழுங்கீனம் மிகைத்த நம் நாட்டினருக்கு கட்டுரையில் கண்ட உபதேசங்கள் யாவும் கேலிக்கூத்தாகவே தெரியும்.
நானும் சென்ற 25 வருடங்களுக்கு முன் லண்டன் மாநகரம் சென்றபோது இவ்வித பேச்சுப் பழக்கங்கள்ளில் அதிக மாக THANK YOU, EXUSE ME ,.PLEASE, I BEG YOUR PARDEN, OH GREAT. ,WELL DONE, PLEASE FORGIVE ME . போன்ற நாகரீக உயர்தர வார்த்தை களும் பரிமாறுவதும், சொன்னவருக்கு பதில் OH NOT AT ALL தங்கள் தங்கள் பணிவைக் காட்டும்போது எவ்வளவு சந்தோஷம் வருகிறது. இதெல்லாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? ....என்றால் ஸிபத்துக்களில் பணிவே இல்லாத ஆண்டவன் கூறுகிறான்
4:86. உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
மேலும் ஸலாம் கூறும் வற்ண்ணைகளியும் ஆதாபு களையும் உலமாக்கள் இன்னும் அதிகமதிக மாகவே பயான் களில் வலியுறுத்தவும் வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஊறுவதைப் பாருங்கள்.
14:7. “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
எனவே கடுரையாளருக்கு மீண்ட்டும் நன்றி கூறி மேர்கண்ட ஆயாத்துகள்படியும் மறு கட்டுறைகல் எழுதினால் எழுத்து மேடை வஷகர் சார்பாக நாங்கள் எளோரும் நன்றி உடையவர் களாகு வோம். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross