thelivana-tholainokku thittam thevai posted bymusthak ahamed and shaik dawood (chennai)[16 January 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 2309
பதில் அளித்த மாவட்ட ஆட்சியர்,
1. இத்திட்டம் முறைப்படி அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
2.169 பயனாளிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும்,
3. நில ஆர்ஜிதத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் உரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி, தடைபெற்றுகொள்ளட்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் -
4. வழக்கு தொடர சாத்தியமாக ஜனவரி 31 வரை குடியிருப்பு கட்டுமான வேலையை நிறுத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் வாக்களித்தார் என்றும் கூறப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross