செய்தி: எஸ்.கே. மறைவுக்கு நகரப் பிரமுகர்கள் சார்பில் இரங்கல் கூட்டம்! நல்லடக்கம் நிறைவுற்றதும் கொச்சியார் தெருவில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மன நிறைவு posted byJiyaudeen (Al-Khobar)[17 January 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2317
இந்த பதிவை பலமுறை படித்துப் பார்த்து ஆறுதல் அடைந்தேன். SK மாமாவின் நல்லடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒரு மன நிறைவு கிடைத்தது.
ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறைக்கு ஊர் வந்த சமயம் SK மாமாவை சந்தித்து, "மாமா சன் டிவி இல் வந்து ஒரு கலக்கு கலக்கிட்டீங்க.. ஆமாம்.. ஒரு சில இடங்களுக்கு மட்டும் டிவி காரர்களை அழைத்துக்கொண்டு சென்று இருக்கின்றீர்கள், மற்ற இடம் எல்லாம் காயல்பட்டினம் இல்லையா?" என்றதும்..
"இல்லை மருமவனே.. அவர்கள் நூறு, நூற்றி ஐம்பது வருட பழமையான இடங்களைத்தான் காட்ட சொன்னார்கள். மீண்டும் சில மாதங்கள் கழித்து நம் ஊருக்கு வருவார்கள். அந்த சமயம் நான் அவர்களை உன் வீட்டுக்கே அழைத்து வருகிறேன், நீ மீன் ஆனம், புளி ஆனம் எல்லாம் ரெடி பண்ணி வை.. ஒரு விருந்தே போட்டு விடலாம்" என்று சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..
விருந்துக்கு நான் ரெடி ஆக உள்ளேன்.. ஆனால் என் SK மாமா.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross