عيد مبارك posted byM.S.Kaja Mahlari (Singapore)[28 October 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23221
அனைவருக்கும் எனது அன்பின் ஹஜ்ஜுபெருநாள் நல்வாழ்துக்கள்!
நமதூர் கடற்கரையில் பெருநாட்களை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே வந்து செல்லும் நிலைமை இருந்தது. பிறகு பெண்களும் வர ஆரம்பித்தார்கள். கடைசியில் பெண்களுக்கென தனியிடம், தனி பாதை என அமைக்கப்பட்டது.
இன்று நிலைமை தலைக்கீழ் ! ஆண்கள் வரும் அதே வழியிலேயே பெண்களும் வந்து போகிறார்கள்.
ஆண்களும், பெண்களும் எந்த இடத்தில் ஒன்றறக் கலக்கிறார்களோ அது அனாட்சாரம்தான்! தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு கடற்க்கரை ஒன்றும் விதிவிலக்கில்லை!
இந்த விசயத்தில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.
சூதாட்டம் என்பது எந்த உருவத்தில் வந்தாலும் அதனை அனைவரும் சேர்ந்து தடுக்கவேண்டும்.
இதற்கு முன்பு நாங்கள் எங்கள் நண்பர்களோடு பெருநாள் தினத்தில் கூடியிருக்கும் போது சில சூதாட்ட வியாபாரிகள் (சக்கரம், கிளிஜோசியம் போன்றவை) அங்கு கடைவிரித்த போது அதனை நமது சிறுவர்கள் ,மாணவர்கள் வந்து சொன்னபோது, நண்பர்களோடு நேரிலே சென்று அதனை நடத்தவிடாமல் செய்தோம்,
ஆக தவறு எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை முறைப்படி தடுப்பது நம் அனைவரின்மீதும் கடமையாகும்.
நகர்நல மன்றமும் இது விசயத்தில் ஒரு தீர்கமான முடிவெடுக்கவேண்டும். ஏனெனில் நமது நகர் நலமன்ரம் இஸ்லாமிய ஒழுக்கம், கல்வி ,கலாச்சாரம் நிறைந்த ஒரு மன்றமாகும், கடற்கரை பயனாளிகள் சங்கமும் இது விசயமாக ஒருவரைமுரையை உருவாக்கவேண்டும். இல்லையெனில் அந்த சங்கம் பெயரளவிலேயே சங்கமாக மாறிவிடும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மார்க்கம், ஒழுக்கம், கலாச்சாரம் அனைதையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் துணை செய்வானாக ! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross