சட்ட சபையில் நேற்று---- posted byHASBULLAH MACKIE (Dubai)[30 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23285
சிக்கனத்தை பேசும் அம்மா ஒரு விஷயத்தை மறந்து விட்டார் போலும்...
நேற்று சட்ட சபை நிகழ்வில் முக்கியமான ஒன்று புதிய துணை தலைவர் பதவியேற்பு.....
அடேங்கப்பா ! அம்மாவின் புகாலாரமே பிரதானம்...
அதில் நிதியமைச்சர் அறிக்கை வாசிக்கிறார்... 60 ஆம் ஆண்டு வைர விழாவாம்.. அதற்காக ஒரு arch அல்லது ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கீடாம்..
தேவையான மின்சாரம் கிடைப்பதற்கு வழி இல்லை...
அதற்க்கான முயற்சியும் இல்லை..
இதற்கிடையில் அம்மாவின் கட்டளை..
தமிழகத்தில் power cut இவ்வளவு மோசமாவதற்கு காரணம்
கருணாநிதி தான் என்பதை cable tv யில் காட்டி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாம். அப்படி செய்தால் power cut இல்லாமல் ஆகி விடுமோ...? என்ன ஒரு அருமையான திட்டம்...
இவர்கள் எல்லாம் சிக்கனத்தை பற்றி பேசுகிறார்கள்....
இலவச மடிக்கணினி , இலவச மின்விசிறி, இலவச தாலி, இலவச மிதி வண்டி, இலவச grinder ,, அப்பப்பா இவ்வளவு இலவசமா...? ஆட்சியின் ஒரு வருடத்தில் எத்தனை நல்ல திட்டங்கள்...? ஆனால் இதனை இலவசங்களையும் உபயோக படுத்து வதற்கு தேவை மின்சாரம்.
சம்சாரம் இருக்கிறது ஆனால் மின்சாரம் இல்லை....
ஒரு மானவளுக்கு இலவச மடிகணினி கிடைத்த சந்தோஷத்தில் தன்னுடைய அம்மாவிடம் சொன்னாளாம்.... அம்மா எனக்கு மடிக்கணினி இலவசமாக கொடுத்திருக்கிறார்கள் என்று...
அதற்கு மறுபடியாக அந்த அம்மா, ஏண்டி, battery charge தீர்ந்து விட்டால் மீண்டும் recharge பண்ணுவதற்கு ஒங்க அப்பனா current தருவான் ? என்று கேட்டலாம்.. use & throw ஆக வேண்டுமென்றால் use பண்ணிக்கொள் என்றாளாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross