Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[30 October 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23307
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊர் கடற்கரையில் திடீர் மழையின் காரணமாக நம் மக்கள் ஒதுங்குமிடம் தேடி ஓடிய ஓட்டம் என்கிற செய்தியை படித்ததும் நமக்கே மனதுக்கு சங்கடமானது .....
திடீர் மழை வந்த சமையம் குடுமத்தோடு ( சிறு குழந்தைகளை வைத்து கொண்டு ) ஒதுங்க இடம் தேடி படும் அவஸ்தை ரொம்பவும் கொடுமையானது ......போன வருஷம் நானும் என் மனைவி / மக்களோடு .... படும் அவஸ்தைக்கு ஆளாகி ......கடற்கரையில் ஒதுங்க இடம் கிடைக்காமல் ....+ ஆட்டோவும் கிடைக்காமல் .... தொப்பு....தொப்பாக... நினைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்....... மறு நாள் எல்லோருக்குமே கடுமையான தலைவலி + காச்சல் ஏற்பட்டு....உடல் & மன சங்கடத்துக்கு ஆளாகினோம் ......
இணைய தளம் மூலமும் + நேரில் நம் நகர் மன்ற சில உறுப்பினர்களிடமும் முறைட்டோம்......ஒரு வருடம் ஆகியும் இன்று நாள் வரையில் ....நம் ஊர் அழகிய கடற்கரயில் பொது மக்களின் பாதுகாப்புக்கு வேண்டி எந்த ஒரு முடிவும் எடுக்காது நம் நகர் மன்றம் அனைத்து உறுப்பினர்களும் வேதனை படனும் ......இந்த விசியத்தில். நம் தலைவி அவர்களை நாம் குறையே சொல்ல முடியாது ....காரணம் 9 / 10 மாதங்களாகவே நம் நகர் மன்றத்தை ஒழுங்காகவே நடத்த விட வில்லையே ....அப்படி இருக்க நம் தலைவியால் எப்படி நம் ஊருக்கான நல்ல தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்....
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருசம்மாவது நம் ஊர் மக்கள் பெரு நாள் அன்று "" திடீர் மழையால் ''' கஷ்டபடாமல் இருக்கும் விதமாக.நம் மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்களும் & தலைவி அவர்களும் ...செயல் படுவார்களா என்று நாம் பொருத்து இருந்து பார்ப்போம் ......
இந்த கடற்கரை போட்டோவில் நம் பெண்மணிகளின் அவஸ்தையை பார்க்கும் போது...நம் மனது படும் வேதனைக்கு உள்ளாகிறது.
என் இரு மச்சினன்.சாளை.பஷீர் ஆரிப் அவர்களையும் & சாளை.இல்யாஸ் அவர்களையும் போட்டோவில் பார்த்ததும் மகிழ்ச்சியானது.
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross