செய்தி: சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது குறித்து நகர்மன்றத் தலைவர் - அதிகாரிகள் நேரில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[31 October 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23330
இப்படி இறைக்கையான குளம், குட்டைகள், நீர் வடிகால் ஆகியவற்றை பிளாட் போட்டோ அல்லது ஆக்கிரமித்தோ வீடுகளை கட்டிக்கொண்டால் கஷ்டம்தான்.
மழை நீர் வழிந்து ஓடி, சேருவதற்கு இடம் இல்லாமால் போனால் யார்தான் உதவ முடியும். எந்த உதவியும் தற்காலிகம்தான். இறைவனின் இயற்கை விதியை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
நண்பா.. M.N.L.முஹம்மது ரபீக், நம் ஊரில் காணாமல் போன விளையாட்டுக்கள் என்று கட்டுரை எழுதினாயே..!! அது மாதிரி "காணாமல் போன குளம் குட்டைகள்" என்று ஒரு கட்டுரை எழுதுப்பா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross