சங்கு...அல்லது சாவு மணி...அதுவும் உடனே வேண்டும். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[02 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23374
DCW ஆலையில் அப்படி என்ன தான் உற்பத்தி செய்கின்றார்கள்? அதன் கழிவுகள் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? கழிவுகளை எப்படி? எங்கே கொண்டு கடலில் கலக்கின்றனர்? இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்கு என்ன? சுற்றுப்புற சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது? ஏன் இது ஆறுமுகநேரி மக்களை பாதிப்புக்குள்ளாக்கவில்லை? இப்படி பல கேள்விகள் மனதில் எழுந்து கொண்டேதான் இருக்கின்றது. தயவு செய்து தெரிந்தவர்கள் இதை கட்டுரையாக வடித்து நம் தளத்தில் வெளியிடலாமே? அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பதில் கோரலாமே? பொது நலன் கருதி வழக்குத் தொடரலாமே? இந்த காட்டுப்பூனை போடா டுபுக்குன்னு தன் இஷ்ட்டமாக ஊர்முழுக்க பல வருடங்கள் பவனி வருகின்றதே....? இதற்கு (சாவு) மணி கட்ட யாராவது முன்வாருங்களேன்....!- ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross