காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
01.11.2012 வியாழக்கிழமையன்று காலை 08.00 மணியளவில், காயல்பட்டினம் கடலின் காட்சி:-
கடலின் - அக்டோபர் 31ஆம் தேதி காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக!
நம் ஊர் கடற்கரையின் போட்டோக்களை பார்த்ததுமே ...நம் மனம் துடிக்கிறது ...நுரை தள்ளி கொண்டு வரும் நீரின் அலையை பார்க்கவே நமக்கே சங்கடமாக உள்ளது ...
யா அல்லாஹ் நீ தான் இந்த பிரச்சனையில் இருந்து எங்களை காப்பாற்றி அருளனும்....
தினதந்தி பேப்பரில் டேயிலி ...சிந்துபாத்... கதை பார்த்து ..படிப்பது போன்று ....நாங்கள் டேயிலி நம் ஊர் கடற்கரையின் போட்டோக்களை பார்த்து மனது கடும் வேதனைக்கு உள்ளாகிறது ...
இந்த >>D.C.W.<<<<வை ஒளித்து கட்ட ரொம்பவும் தீவிரமாகவே
நாம் களை இறங்கவேணும் ..நம் ஊர் மக்களிடமும் / நம் பக்கத்து ஊர் மக்களிடமும் விழிப்புணர்வு ...கேபிள் டிவி / துண்டு பேப்பர் பிரசாரம் / ஜும்மாவில் அறிவிப்பது .....போன்று இறங்கவேணும் ...
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEEBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
3. தொழிற்சாலையின் முன் மக்கள் போராட்டம் இல்லாது சில மாற்றம் கூட வராது.... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM )[01 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23366
கடல் மணல் இந்த நச்சு கழிவால் செந்நிறமாக மாறி உள்ளது... மிக வேதனை...
தொழிற்சாலையின் முன் மக்கள் போராட்டம் இல்லாது சில மாற்றம் கூட வரவே வராது....
4. சங்கு...அல்லது சாவு மணி...அதுவும் உடனே வேண்டும். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[02 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23374
DCW ஆலையில் அப்படி என்ன தான் உற்பத்தி செய்கின்றார்கள்? அதன் கழிவுகள் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? கழிவுகளை எப்படி? எங்கே கொண்டு கடலில் கலக்கின்றனர்? இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்கு என்ன? சுற்றுப்புற சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது? ஏன் இது ஆறுமுகநேரி மக்களை பாதிப்புக்குள்ளாக்கவில்லை? இப்படி பல கேள்விகள் மனதில் எழுந்து கொண்டேதான் இருக்கின்றது. தயவு செய்து தெரிந்தவர்கள் இதை கட்டுரையாக வடித்து நம் தளத்தில் வெளியிடலாமே? அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பதில் கோரலாமே? பொது நலன் கருதி வழக்குத் தொடரலாமே? இந்த காட்டுப்பூனை போடா டுபுக்குன்னு தன் இஷ்ட்டமாக ஊர்முழுக்க பல வருடங்கள் பவனி வருகின்றதே....? இதற்கு (சாவு) மணி கட்ட யாராவது முன்வாருங்களேன்....!- ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross