காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
31.10.2012 புதன்கிழமையன்று காலை 08.00 மணியளவில், காயல்பட்டினம் கடலின் காட்சி:-
அன்று மாலை 05.45 மணியளவில், காயல்பட்டினம் கடலின் காட்சி:-
கடலின் - அக்டோபர் 30ஆம் தேதி காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக!கள உதவி:
ஹாஃபிழ் H.A.அப்துல்லாஹ் (மும்பை)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross