தம்பி S.K.S அவர்களே >>> உங்களின் .. தலைப்பே ....தலைப்பு தான் ....
செம .....சூப்பர் .....குடல்களை எல்லாம் ....காசு இல்லாமல் சும்மாவா தொங்கவிட்டு இருக்காங்க .... முன்பு ஆடு / மாடுகளை அறுத்து அதன் நஞ்சை கட்டி தான் இப்படி தொங்க விடுவார்கள் .....அது போலவே இது தெரிகிறது . வஸ்ஸலாம்
3. Re:... posted byNIZAR AL (kayalpatnam)[02 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23396
ஊரில் பெரிய கல்யாணம் நடந்தா காலையில் இந்த இடத்தில்
இருக்கும் போஸ்ட்களில் குடல் டிஸ்ப்ளே வைக்கப்படும்.ஒரு பக்கம் தலை கால் விற்பனை நடக்கும்.வேறு மக்கள் என்ன செய்வார்கள் இன்னும் குடலுக்கு மவுசு குறையவில்லை.ஐம்பது ,நூறு என்று பேரம்பேசி வாங்கிய குடல் விலை கடைக்கு பொய் வாங்கினால் நூற்றி ஐம்பது,இருநூறு என எகுரிவிட்டது.இதனால் மக்கள் இந்த இடங்களில் குடல் விட்கும்பொழுது குறைந்த விலையில் வாங்கி பயனடைகிறார்கள்.குறைய விலைக்கு கிடைக்கிதே என்று அடிக்கடி சாப்பிட்டால் உடம்பில் வேறு எங்கும் விளக்கு எரிந்திரகூடாது கவனம்.
5. Re:...எங்கள் தெருவிலும் ஒரு போஸ்ட் சும்மா இருக்கிறதே... posted bymackie noohuthambi (kayalpatnam)[03 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23410
நல்ல ஐடியா, எங்கள் புதுக்கடை தெரு மெயின் லைட் போஸ்டும் ஒரு மாதமாக எரியாமல் இருக்கிறது. பக்கத்துக்கு கடைக்காரர் அவரது கடை சாமான்களை டிஸ்ப்ளே பண்ண இடம் தெரியாமல் தடுமாரிக்கொண்டிருக்கிறார். நல்ல யோசனை தந்தீர்கள்.
அங்கு கறிக்கடை பக்கம் அதனால் குடல் தொங்கவிடப்பட்டுள்ளது. இங்கு பலசரக்கு கடை, என்ன சாமான்கள் தொங்கவிட்டால் மக்கள் விரும்பி வாங்குவார்கள். உடனே ஒரு ஐடியா சொல்லுங்கள் மருமகனே., எங்கள் வார்டு உறுப்பினருக்கும் நகரமன்ற தலைவிக்கும் மிக உதவியாக இருக்கும். அவர்கள் இந்த வழியாக போக, அவர்கள் பாதையை மாற்றிக்கொள்ள தோதுவாக இருக்கும். எப்படி ஐடியா மன்னனாக இருக்கிறீர்கள். எஸ்கே உடைய சாயல் குசும்பு அப்படியே உங்களிடம் உள்ளதே....ஒரு சந்தேகம். இப்படி போஸ்டில் தொங்கவிட, மின்சார ஊழியர்களுக்கு ஏதும் சம்திங் கொடுக்கவேண்டுமா..அதையும் கேட்டு சொல்லுங்கள்.
7. Re:... posted byMauroof (Dubai)[03 November 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23419
பொறுப்பற்றவர்களின் செயல் என்பதைத் தவிர்த்து வேறொன்றும் சொல்வதற்கில்லை. நகராட்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் என்று ஒருவர் இருப்பாரே, அவருக்கு தகவல் தெரிய வந்ததோ இல்லையோ! செய்திக்கான தலைப்பு வேறொன்றாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து.
ஜியா நீங்க சொல்லுற மாதிரி அந்த 21 வாட்ஸ் பல்பை தொங்க விட்டால் அது பலரது கண்னையும் உறுத்தும். மற்ற ஊர்களுக்கு அந்த பல்புடெ மகிமை தெரியுமோ? தெரியாதோ? நம்ம ஊர்க்காரங்களுக்கு நல்லாவேத் தெரியும். பவர் ஜாஸ்த்திங்க! நீங்க கறிக்கடை பக்கம் போனீங்கன்னா கேட்டு பாருங்க! லேசுலெ கிடைக்காது. மூணு நாளைக்கு முன்னாடியே சொல்லி வைக்கணும்! கிடச்சா வாங்கி எரிய விட்டுப்பாருங்க...வீடெ பிரகாசமாயிருக்கும். அதுக்கு பல பெயர்களும் உண்டு. இனம். உறுப்பு, இருபத்தி ஒன்னு, இப்ப லேட்டஸ்ட்டா தெரு விளக்கு...?
குசும்பு: இந்த கருத்துக்கு அட்மின் கத்திரி போடுறாரோ இல்லையோ? நிச்சயமா கறி வெட்டுற வெட்டுகத்தியைத்தான் போடுவார். அதுவும் கொத்துக்கரிதான். -ராபியா மணாளன்.
10. Re:... posted bysalai s nawas (singapore)[05 November 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23482
அரபு நாடுகளில்தான் மரண தண்டனை நிறைவேற்றிய பின்னர் தலையை தொங்க விடுவர். இந்த ஆடுகள் ஊர் மேஞ்சி வயிற்றை நிரப்பி இருக்கும். அதற்க்கு தண்டனையாக போஸ்ட் கம்பத்தில் தொங்க விட்டு இருக்கின்றார்களோ? அல்லது மின்சாரம் ஏறிய குடலை சாப்பிட்டு சம்சாரத்திடம் நல்ல பெயர் வாங்கவா? ஐயோ ஐயோ
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross