Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:36:08 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9547
#KOTW9547
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 3, 2012
புதுப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் பாளையம் அப்துல் அஜீஸ் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4268 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஜதீத் - புதுப்பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினரும், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், அதன் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக் குழு முன்னாள் தலைவருமான - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த பாளையம் ஹாஜி பி.எஸ்.அப்துல் அஜீஸ், 02.11.2012 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 56.

அன்னார் மர்ஹூம் பாளையம் அல்ஹாஃபிழ் அப்துர்ரஹீம் ஆலிமின் பேரனும்,
மர்ஹூம் பாளையம் ஸதக்கத்துல்லாஹ் என்பவரின் மகனும்,
மர்ஹூம் பி.ஏ.கபீர் என்பவரின் மருமகனும்,
மர்ஹூம் பாளையம் முஹ்ஸின், பாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற சூரத், மர்ஹூம் பாளையம் இப்றாஹீம் ஆகியோரின் மருமகனும்,
ஹாஜி பி.ஏ.கே.அப்துல்லாஹ், பி.ஏ.கே.சுலைமான் ஆகியோரின் மச்சானும்,
ஹாஜி எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீயின் மைத்துனரும்,
ஹாஜி பி.எம்.எஸ்.நஈம், ஹாஜி பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா, ஹாஜி எஸ்.ஏ.உமர் ஃபாயிஸ் ஆகியோரின் சகலையும்,
பி.எஸ்.முஹம்மத் சுலைமான் என்பவரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில் மஸ்ஜிதுல் ஜதீத் - புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

[படம் இணைக்கப்பட்டுள்ளது @ 22:07 / 04.11.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்ன லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [03 November 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23421

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுனபதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்வதுடன் , அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed azib (holy makkah) [03 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23422

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதியை தருவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. palayam
posted by hylee (colombo) [03 November 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 23423

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுனபதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [03 November 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23424

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்

السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [03 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23425

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன்

மர்ஹூம் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்

அன்னாரின் பிரிவு துயரில் துவளும் அவரின் குடும்பத்தார்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய சலாமினை தெருவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமுஅழைக்கும்!

A.R.Refaye-Abudhabi
மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH - SAUDI ARABIA) [03 November 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23426

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்வதுடன் , அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...சபூர்
posted by NIZAR (kayalpatnam) [03 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23427

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்வதுடன் , அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறேன் .

YOURS,
NIZAR.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [03 November 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23428

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! அருமை நண்பன் அஜிசே,நான் அரபுநாடு வந்தாலும் உன் நலம் அறிய அடிக்கடி விசாரித்த வண்ணமாகவே இருந்தேன்!

நேற்றிரவு என் காக்கா அவர்கள் உன் மௌத் செய்தியை சொன்னவுடன் சிறிது நேரம் நிலை குழைந்து பின் நிதானத்திற்கு வந்து என்னை நானே தேற்றிக்கொண்டு சபூர் செய்து கொண்டேன்!அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே எற்று கொள்வதுதனே நம் புனித மார்க்கத்தின் கடமை!

அன்பு நண்பா,நம்முடைய பள்ளி பருவத்து காலத்திலிருந்து பழகி வந்த நினைவுக் காட்சிகள் மனக்கண் முன்னே மள, மளவென்று வந்து ஓடுகிறது.இதயம் கனக்கிறது,இரு கண்களிலும் கரைபுரளும் கண்ணீரை போத்த முடியவில்லை.பிறர் அறியாமல் என்னுள் நானே அழுது முடித்தேன் தனிமையில்!.

அஜிசை இரத்தமாற்று சிகிச்சைக்காக ஆறுமுகநேரிக்கு அழைத்து சென்று வந்த சகோதரர் சாமு ஹாஜி அவர்களிடம் விசாரிக்கும் பொழுது, அட போங்க ஹாஜியார் நாம் கவலைப்படும் அளவில் அணுவளவு கூட அஜிஷ்க்கு கவலை இல்லை,அந்த அளவிற்கு மனதைரியமும், தன்னம்பிக்கையுடனும் உற்சாகமாக இருக்கிறார். இவருடைய மன தைரியத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் நீண்ட ஆயுளுடன் இருப்பார் என்ற நிரப்பமான எண்ணத்துடன் சொன்னது எங்கள் எல்லோருக்கும் நல்லதொரு நம்பிக்கையை கொடுத்து கொண்டிருந்த வேளையில்,அல்லாஹ் அவன் வசம் அன்பு நண்பனை அழைத்துக்கொண்டான்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளையும் பொருத்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவு துயரில் துவளும் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சபூர் செய்யவும்
posted by M.Fauz (Al Ain) [03 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23430

என் இனிய நண்பர் azeez மறைவை அறிந்து மனம் உடைந்து போனேன்.அவர் பழகிய விதம்,நகைசுவை பேச்சு, என்னால் மறக்கவே முடிய வில்லை.

அன்னாருக்கு அல்லா சுவர்க்கத்தை நசீபாக்கி வைப்பானாக.அமீன்.

M .பவுஸ்.(கண்டி ஸ்ரீ லங்கா ) அல் ஐன். U A E


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Kaja Nawas (Bangkok) [03 November 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 23432

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு என்னுடைய சலாம் அஸ்ஸலாமு அழைக்கும் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னாலில்லாஹி
posted by uduman (dubai) [03 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23434

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Solukku.M.E.Syed Md. Sahib. (Qatar) [03 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23437

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! அருமை நண்பன் அஜிசே,நான் அரபுநாடு வந்தாலும் உன் நலம் அறிய அடிக்கடி விசாரித்த வண்ணமாகவே இருந்தேன்!

என் நண்பன் உன் மௌத் செய்தியை சொன்னவுடன் சிறிது நேரம் நிலை குழைந்து பின் நிதானத்திற்கு வந்து என்னை நானே தேற்றிக்கொண்டு சபூர் செய்து கொண்டேன்!அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே எற்று கொள்வதுதனே நம் புனித மார்க்கத்தின் கடமை!

அன்பு நண்பா,நம்முடைய பள்ளி பருவத்து காலத்திலிருந்து பழகி வந்த நினைவுக் காட்சிகள் மனக்கண் முன்னே மள, மளவென்று வந்து ஓடுகிறது.இதயம் கனக்கிறது,இரு கண்களிலும் கரைபுரளும் கண்ணீரை போத்த முடியவில்லை.பிறர் அறியாமல் என்னுள் நானே அழுது முடித்தேன் தனிமையில்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளையும் பொருத்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவு துயரில் துவளும் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [03 November 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23438

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .....

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்தருழ்ந்து மறுமையில் சுவனபதியில் தரித்திருக்க அருள் புரிவானாகவும். ஆமீன்

சாளை ஷேக் சலீம் & குடும்பத்தார்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by A.S.KHALEELUR RAHMAN (AL-HASA- K.S.A.) [03 November 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23440

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்வதுடன் , அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மேலான சுனபதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .
posted by பங்குதாரர்கள் - ஸ்டார் ரெடிமேட்ஸ்.. (KAYALPATNAM ) [03 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23441

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுனபதியினை கொடுத்து அருள்வானாக...! ஆமீன். அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எண்களின் சலாதினை தெரிவித்து கொள்வதுடன், அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by umer abdul cader . u (chennai) [03 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23442

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுனபதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [03 November 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23446

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

வல்ல ரஹ்மான் இவர்களுக்கு சுவனத்தை அங்கீகரிப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [03 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23447

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன்........ . மர்ஹூம் அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்களது சலாதினை தெரிவித்து கொள்கிறோம் ;

السلام عليكم و رحمت الله و بركاته எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளையும் பொருத்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by AR . Omer Abdul Qadir (Chennai) [03 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23448

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுனபதியினை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

சகோ , அப்துல் அஜீஸ் காக்கா அவர்களை , இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மேலான பொறுமையையும் , ஆறுதலையும் , அருள்வானாக .. அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்வதுடன் , அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by mhsalih (Antananarivo) [03 November 2012]
IP: 41.*.*.* Madagascar | Comment Reference Number: 23449

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளையும் பொறுத்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்சுவன பதவியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவால் துவளும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by HAMZA (Chicago) [03 November 2012]
IP: 98.*.*.* United States | Comment Reference Number: 23451

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

வல்ல ரஹ்மான் இவர்களுக்கு சுவனத்தை அங்கீகரிப்பானாக.

அன்னாரின் பிரிவு துயரில் துவளும் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!
------------------------------------------------
அட்மின் கவனத்திற்கு : முடிந்தால் மர்ஹூம் அவர்களின் போட்டோ போடவும்.(குடும்பத்தார் அனுமதித்தால்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Noohu Sahib (DUBAI) [04 November 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23459

அருமை நண்பர் அப்துல் அஜீஸ் பலஹுவதர்க்கு மிகவும் இனிமையானவர் .அவரின் மறைவு எனக்கு மிஹவும் கவலை அளிக்கிறது.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by AMEER SULTHAN (bangkok) [04 November 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 23463

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூர் என்னும் மேலான பொறுமையை கொடுதருள்வனாக ஆமீன்.உங்கள் யாவருக்கும் என் சலாம்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by S.A.C. Salih (Chennai) [04 November 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23465

அஜீஸ் காக்கா அவர்களின் வபாத் செய்தி கேள்விப்பட்டு மிகுந்த துயரடைந்தேன். அன்னாரின் குடும்பத்தாருக்கு வல்ல நாயன் அழகிய பொறுமையையும் நீடித்த நல வாழ்வையும் தந்தருள்வானாக ஆமீன்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது சலாமினை தெரிவித்து கொள்கிறேன்.

S.A.C. Salih
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Muzammil (Dubai) [04 November 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23467

அஸ்ஸலாமு அழைக்கும்

Assalamu Alaikkum

Innalillahi Va Inna Elaihi Raajioon. May Almighty Allah forgive and show his mercy to Marhoom and give Jannathul Firdhouse Aameen Yaa Rabbal Aalameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by syedahmed (GZ, China) [04 November 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 23472

Innaa lillaahi wa inna ilaihi raajioon. We pray Allah, the Almighty to forgive all his sins and provide rewards the paradise of Jannathul Firdous . Aameen.

Our saddend heart felt salam to Marhoom's family and kith and kins . Assalamu alaikkum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by M.M.Abdul Rahim (Bangalore) [05 November 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 23483

அருமை நண்பர் அப்துல் அஜீஸ் மிகவும் இனிமையானவர் .அவரின் மறைவு எனக்கு மிஹவும் கவலை அளிக்கிறது.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [05 November 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 23501

INNAA LILLAAHI WA INNAA ILAIHI RAAJIOON. MAY ALLAH GIVE HIM JINNATHUL FIRDOUS . SALAM TO MARHOOM'S FAMILY AND HIS RELATIONS. ASSALAMUALAIKKUM.

REGARDS,
M.S.ABDULAZEEZ
s/o HAJI A.A. MOHAMED SAMSUDEEN LEBBAI,
MOGUDOOM STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இன்னாலில்லாஹி...
posted by Salai.Mohamed Mohideen (USA) [05 November 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 23509

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அஜீஸ் காக்கா அவர்களின் மரண செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தேன். நான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும்போது இன்முகத்துடன் நலன் விசாரிப்பார்கள். எப்பொழுதுமே அவர்களை சிரித்த கலகலப்பான முகத்துடனே கண்டுள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை வழங்கி நல்லருள் புரிவானாக ஆமீன்!

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஸலாமையும் தெரிவித்து கொள்வதோடு... சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை வல்ல ரஹ்மான் உங்களனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. மனதை மகிழ்வாய் வைத்துக்கொண்டவர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [08 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23610

உடல் நலனில் நாம் அனைவரும் கவலையுறத்தக்க பல குறைகள்... ஆனால் அவையெதையுமே மனதிலோ - மண்டையிலோ ஏற்றாமல், இருக்கும் வரை இன்பமாக வாழ்ந்தவர் அப்துல் அஜீஸ் மாமா அவர்கள்...

என்னைக் காணும்போதெல்லாம் (நான் அவசர வேலையிலிருந்தாலும்) ஒரு பத்து நிமிடமாவது நின்று கதை பேச வைத்துக் கேட்பார்...

மூங்கில்கள் உரசும் குரலில் அவர் முகமலர்ச்சியுடன் அனைவரையும் குசலம் விசாரிக்கும் அழகே தனிதான்!

மனம் திறந்து சொல்கிறேன்... அவர்கள் ஜனாஸாவிற்கு வந்தபோதுதான், பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த செய்தியையே கேள்விப்பட்டேன்... சுகவீனமான காலத்திலும் கூட அவர்கள் புதுப்பள்ளிக்குத் தொழ வருவார்கள்... தைக்கா தெருவில் ஒரு சின்ன உலா வருவார்கள்... ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் கொஞ்சம் அமர்வார்கள்... இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இவர்களின் உடல்நலக் குறைவு பற்றி சிறிதும் அறிய இயலாத காரணத்தால் ஒருநாள் கூட உடல் நலம் விசாரிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

மகிழ்ச்சியே உருவான அந்த ஆத்மாவை அல்லாஹ் மண்ணறையில் சுகமாக வாழச் செய்வானாக... மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கி, அவர்களையும் - நம்மையும் நபிமார்கள் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் ஒன்று சேர்த்து வைத்தருள்வானாக, ஆமீன்...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் யாவரின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்... அழகிய பொறுமையை அல்லாஹ் உங்களுக்கு அளித்தருள்வானாக, ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
S.K.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் S.K.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பாத்து!!! (?!)  (2/11/2012) [Views - 3424; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved