காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (நவம்பர் 5) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள்
வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 74.20 அடி (73.70 அடி) நீர்வரத்து (Inflow): 638 Cusecs (372 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 5 Cusecs (5 Cusecs) மழையின் அளவு - 0 mm (0 mm)
1. அணையின் அளவு குறைந்திட போகுது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[05 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23504
நமது நகரின் அணைத்து கிணற்றுகளிலும் தேவையான தண்ணீர் நிரம்பி உள்ளதே... அப்புறம் ஏன்... இந்த பொறமை குணம்... பாபநாசம் அணையின் மீது கண்ணு போடாதீர்... அணையின் அளவு குறைந்திட போகுது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross