நவம்பர் 5 - திங்களன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஸ்ணன் IAS, தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஏகாம்பரம் IAS மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்: இயக்குனர், செய்தி - மக்கள் தொடர்புத் துறை, சென்னை - 9.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross