காயல்பட்டினத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் அப்பாபள்ளித் தெரு, பெரிய நெசவுத் தெரு உள்ளிட்ட சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு, பெரும்பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி வழியே நடந்தும், வாகனங்களிலும் செல்வோரக்கு பெரும் இன்னல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, காயல்பட்டினம் நகராட்சி சார்பில் அப்பகுதிகளில் உள்ள பள்ளங்கள் நிரப்பப்பட்டு, சமதளமாக்கப்பட்டுள்ளது.
|