மக்கள் சக்தி ஒன்றே இதற்க்கு தீர்வு... இதுவே எனது கருத்து... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM )[03 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23439
இக்கொடுமையான நச்சு கழிவின் இப்புகைப்படத்தை எங்கு கொண்டு போய் சமர்ப்பித்து தீர்வு காணுவீர்கள்...
நகர் பொதுநல அமைப்புகள் இடமா...? நகராட்சி மன்றம் இடமா...?
தாசில்தார் இடமா...? மாவட்ட ஆட்சியர் இடமா...?
தமிழக முதல்வர் இடமா...? தமிழக கவர்னர் இடமா..?
நாட்டின் பிரதமர் இடமா...? இந்திய ஜனாதிபதி இடமா..?
இந்திய கடல் சார்புடைய மாசு கட்டுப்பாட்டு வாரிய (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) துறை இடமா...?
இக்கொடுமையின் ஆதாரபூர்வமான இப்புகைபடத்தை எங்கு சமர்பித்தாலும்... எடுத்து சென்றாலும் இந்த நச்சு கழிவுக்கு எதிராக (மக்கள் விழிப்புணர்வு) மக்கள் எழுச்சி பெற்று நாசக்கார தொழிற்சாலைக்கு முன் போராட்டம் நடத்தாத வரை எந்த சிறு மாற்றமும்...! எந்த துறையில் இருந்தும்...! எந்த பேச்சுவார்த்தைகளும் நடக்காது...!
மக்கள் சக்தி ஒன்றே இதற்க்கு தீர்வு... இதுவே எனது கருத்து...
விரைவில் அணைத்து கட்சிகள் மற்றும் நகர அமைப்புகளும் (புறநகர் அமைப்பு உட்பட) ஓன்று சேர்ந்து ஒரு மிக பெரிய ஆர்பாட்டத்தை அறிவியுங்கள்... சிறுமாற்றம் எதிர்பார்க்கலாம்...
மிக சிரமத்திற்கு மத்தியில் நகர மக்களின் நலனுக்காக இப்புகைபடத்தை எடுத்த சகோதரர் சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் அவர்களுக்கு எனது நன்றிகள் பல..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross