நகராட்சியை முற்றுகை இடுங்கள் நடந்தே தீரும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[05 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23502
இந்த விபரத்தை குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை அங்குள்ள வார்டு உறுப்பினர் பொறுப்பாக தெரிவித்துவிட்ட பின்பும் பல நாட்களாகியும் அதிகாரிகள் இதை சரிசெய்யப்படாமல் இருக்கும் போது அங்குள்ள வார்டு பொதுமக்கள் பெரும் திரளாக நகராட்சியின் தலைவி மற்றும் ஆணையர் இவர்களின் அலுவலக அறையை முற்றுகை செய்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்...! இதுவே தற்போது அணைத்து குறைகளும் சரி செய்யப்பட தீர்வு... அதுவரை இதற்க்கு தீர்வு என்பதே வராது....
மனு கொடுங்கள் நடக்காது...! ஓன்று அல்லது இரண்டு தனி நபர்கள் நேரில் போய் சொல்லுங்கள் அதுவும் நடக்காது...! பெரும் திரளாக நகராட்சியை முற்றுகை இடுங்கள் நடந்தே தீரும்.... அந்த ஏரியா வார்டு உறுப்பினர் மூலம் நடக்காத இந்த காரியம் மக்களால் நடக்கும்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross