Re:...நன்றிகள் posted byNIZAR AL (kayalpatnam)[06 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23552
பெரியோர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளை ஏற்று உடனே வேகத்தடையின் உயரத்தை குறைத்து சரியாக்கிய சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இதைபோல் மற்ற இடங்களிலும் பொதுவாக தீவுதெரு மகளிர் பள்ளிக்கூடம் அருகில், பெரியபள்ளி அருகில் இப்படி பல இடங்களில் உயரமும், சில இடங்களில் தேவை இல்லாததும் உள்ளது. எனவே இந்த விசயத்தில் நகராட்சி தலைவி தலையிட்டு நல்ல தீர்வை அளிக்கவேண்டும். ஆனால் மீனவர்கள் வரும் பாதைகளில் மிகவும் கவனம் தேவை, அவர்கள் கடலில் கட்டுமரம் ஓட்டுவதை போலவே ரோட்டில் பைக்கை ஓட்டுவார்கள், இவர்களுக்கு வளைக்க தெரியாது நேராக வந்து மோதுவார்கள், சைக்கிளே முறையாக ஓட்டத்தெரியாத இவர்கள் இப்போது அனைவரும் லோனில் பைக் வைத்துள்ளார்கள்.
எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இவர்கள் எதிரே வரும்போது மிக கவனம் தேவை. இவர்கள் அவர்களில் மெதுவாக சைக்கிள் ஓட்டுபவனை சவட்டி கலி என்று சொல்லுவார்கள், இதற்கு என்ன அர்த்தம் என்று கிழக்குபகுதி மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross