ஆதிக்க வெள்ளையன் இடமிருந்த நம் நாடு... இலவச கொள்ளையன் இடம் சென்று விட்டது... மிக வேதனை... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[08 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23586
படித்த வெள்ளக்காரன் கையில் முன்பு இருந்த ஆட்சி முன்னேற்றம்..! இன்று படிக்காத பாமர மக்களால் கொள்ளைகாரர்கள் கையில் (பின் நோக்கி) ஆட்சி சென்று சீரழிகிறது....
உதாரணம்:- பெரும் மக்கள் தொகை கொண்ட சீனா நாட்டின் ஒரு பகுதியை (1896 - 1996) 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஆண்ட பிரிட்டிஷ் வெள்ளைக்காரன் அந்த நாட்டின் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை தொலைநோக்கு செயல்பாடு திட்டங்களை அனைத்தையும் வளர்ச்சி பாதையில் விட்டு சென்றுள்ளான்...
நாட்டில் உள்ள அணைத்து கொள்ளைக்கார அரசியில்வாதிகள் அனைவர்களையும் சிறைவைத்து மீண்டும் வெள்ளைக்காரன் இந்நாட்டை அவனே ஆளவேண்டும்...! போல மனதில் தோன்றுகிறது....
ஆதிக்க வெள்ளையன் இடமிருந்த நம் நாடு... இலவச கொள்ளையன் இடம் சென்று விட்டது... மிக வேதனை...
நாட்டு மக்களை இலவசம்.. இலவசம்... என்று அனைத்தையும் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக...! உழைத்து தின்ன மனம் இல்லாதவர்களாக இந்த கொள்ளைக்கார அரசியல் வாதிகள் ஆக்கி விட்டார்கள்... மாறபோவது அல்ல... இனி நம் நாட்டில் ஒரு புரட்சி வந்தால் தான் ஒரு மாற்றமே.. வரும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross