Re:...ஒரு காக்கையின் புலம்பல் posted bysalai s nawas (singapore)[08 November 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23589
ஆமா SK தம்பி எங்களுக்கும்தான் தண்ணி பிரச்சினை. முன்ன மாதிரியெல்லாம் இல்லை. முன்ன கல்யாண வீட்டில் கூட டாங்கி / கலயத்தில் தண்ணி இருக்கும், வயராற குடிப்போம். இப்பெல்லாம் பாக்கெட் தண்ணி, ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்க மாட்டேன்கிரான்கள். விட்டா பாக்கெட்ட கூட முளுங்கிடுவான்கள் போலே. எவன பார்த்தாலும் பசியிலே இருக்கிறாங்கள். முன்ன எல்லாம் எல்லோர் வீட்டிலேயும் நாட்டுகோழி கழிவு இருக்கும், ருசியா இருக்கும். இப்போ என்னன்னா பிராய்லர் கோழி தின்னு எல்லா நெறைய காக்கமார்களுக்கு கான்செர் வந்து செத்து போச்சு.
சரி சுத்தமா இருக்குமேன்னு கடல்கரைக்கி வந்தோம் ஆனா, கடலும் சுத்தமா இல்லை, எதோ சிவப்பா இருக்கு, மீன் திண்டால் கொமட்டுது. அதான் குருவித்துறை மையவாடியில் நின்னு பேசிகிடிருக்கோம். காக்காமார்களை நம்பி பிரயோசனம் இல்லை அதான் புன்னைகாயலுக்கு சாசாமார்களை நம்பி போலமன்னு யோசிக்கிறோம். அங்கே கடலும் சுத்தம். நாங்க எல்லாம் போன பிறகு எங்கள் நினைவாக காக்கைதுரைன்னு எதாவது கட்டுங்க...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross