சம்சாரம் உண்டு ஆனால் மின்சாரம் எங்கே...? posted byhasbullah mackie (dubai)[08 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23602
காஜா ஆலிம் மஹ்லரி சொல்லுவது போன்று inverter கொடுத்தாலும் கூட அதன் battery சார்ஜ் பண்ணுவதற்கு current இல்லை என்பது தான் ஒரு வேதனைகுரிய விஷயம்...
ஏற்கனவே சொன்னது போன்று இலவச மனிகணினி கொடுத்து விட்டு power இல்லையென்றால் எதை வைத்து recharge பண்ணுவது.
நாம் அல்லாஹுவிடம் dua கேட்க வேண்டும்
பழைய காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல நாமும் வாழ்வதற்கு ...மற்றும் இரவு நேரத்தில் முழு நிலா எல்லா நாட்களிலும் வானத்தில் பிரகாசமாக தெரியவும், (அதுவாவது தெருவில் பிரயோஜனமாக இருக்கும்..)
இந்த மாதிரியான power cut இரவு நேரங்களில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்..இது மட்டுமல்லாது மற்ற விஷ ஜந்துக்களின் பாதிப்பும் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு
கொசுக்களுக்கு காட்டில் மழை என்று தான் சொல்லவேண்டும்...
இந்நேரத்தில் கொசு மருந்துக்கள் எல்லா தெருக்களிலும் நகராட்சி மூலம் அடிக்க ஆவன செய்ய வேண்டும்..
கொசு விரட்டிகள் (ALL OUT) போன்றவைகள் மூலம் கொடுமையான வியாதிகள் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்தில் படித்தேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross