இதை எந்த கழிவு நீரில் எழுதி ஆதாரமாக வைக்க...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM )[08 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23607
சுமார் 2 மணி நேரம் நீடித்த கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.... இது செய்தி...
உறுதி அளித்தார்களோ..!
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இப்பதான் நாடகம் ஆரம்பமாகிறது...!
இதை எந்த கழிவு நீரில் எழுதி ஆதாரமாக வைக்க...?
சைத்தான் வேதம் ஓதுகிறது...!
இந்த கொடூர நாசக்கார DCW தொழிற்சாலையின் முன் போராட்டம் நடத்த பெரும் மக்கள் சக்தி திரளாத வரை..! கழிவு நீர் நாடகம் - பாகம் 1, நாடகம் பாகம் 2, பாகம் 3.
இப்படிதான் இவர்களின் நடவடிக்கை இருக்கும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross