மணம் மிக வேதனை அடைந்தது .. posted byMohamed Salih (Bangalore)[09 November 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 23622
இந்த செய்தி பார்த்து என் மணம் மிக வேதனை அடைந்தது ..
இந்த தலைமையாசிரியர் சாம்ஸன் ஜெல்ராஜ்
பள்ளியின் மாணவர் சீருடை, வருகை, ஒழுக்கம், பெற்றோருடன் தகவல் தொடர்பு, ஆசிரியர்களை வழிநடத்தல் என அனைத்திலும் தனிச்சிறப்புடன் விளங்கிய இவரது பொறுப்புக்காலத்தில் படித்த மாணவர்கள் - தம் முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றியவர் என இன்றளவும் அவரை நினைவுகூர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
என் பள்ளி வாழ்கை 4 வருடம் ( 9 டு 12 ) இவரின் தலைமை கீழ் படித்தேன் .. மேல சொன்ன அனைத்தும் உண்மை இவர் மூலம்தான் நாங்கள் எப்படி tie போட வேண்டும், சூ, ஒழுக்கம், முற்றும் விளையட்டில் நம் பள்ளி பெற்ற பரிசுகள் ஏராளம் ..
எங்களை கட்டுக்கோப்புடன், நல்ல தைரியம் மிக்க நல்ல பல பண்புகளை கற்று கொடுத்தார்கள் ..
இன்னும் அந்த பசுமையான காலங்கள் எங்கள் நினைவில் இருகின்றது ..
அன்னாரின் பிரிவு துயரில் துவளும் அனைத்து குடும்பத்தார்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
என்றும் உங்களை மறவாத உங்கள் அன்பு மாணவன் ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.
1998 +2 மாணவன்
பெங்களூர்.
மற்றும் எங்கள் batch அனைவரின் சார்பாக .......
எங்கள் ஆசான் வீடு முகவரி தந்தால் நல்லது .. KMT சுலைமான் காக்கா உதவி செய்யுங்கள் ப்ளீஸ் ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross