நமது ஒற்றுமைக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் விடப்பட்டுள்ள சவால் இது! posted byM.E.MOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[12 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23775
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பான காயல் ஐக்கிய பேரவை, அனைத்து பள்ளிகளின் ஜமாத்துகள், நகர்மன்ற உறுப்பினர்கள், தலைவி, அனைத்து சமூக நல மன்றங்கள், அனைத்துலக காயல் நல மன்றங்கள், பொது நல அமைப்புகளுடன் நல விரும்பிகள் மற்றும் நகர செல்வந்தர்கள் அனைவர்களும் இந்த மோசமான கலாச்சார அழிவும்,பிரட்சனைகளையும் ஏற்படுத்தும் இத்திரபடத்தில் நமது காயல் மாநகர் கண்ணியமிக்க மக்களையும் அவர்களின் இஸ்லாத்தின் கலாசாரம் ஒழுக்கம் அமைதி போன்றவைகளை புண்படுத்த தயாராகிஉள்ள இந்த சூழ்ச்சியாளர்களை வருமுன் காப்போம் என்பார்களே அத்துடன் போர்க்கால அடிபடையில் உடனேயே மிக மிக ஒற்றுமையுடன் எந்த முன் பிழைகளை மனதில் இல்லாமல் அனைத்தும் குறைந்த பட்சம் இந்த ஒரு விசியத்திலாவது மறந்து விட்டுகொடுத்து சம்பந்த பட்ட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனே நிறுத்தி காயலின் அமைதி மற்றும் கலாசாரத்தை காப்பாற்றுங்கள்.
நமது நகரத்தை வெளி மக்கள்கள் அறிய நமது காயல் பிரபலமாக இது போன்ற குறுக்கு வழிகள் அறவே வேண்டாம் நமக்கு.
நமது நகரின் கன்னியவான்களும் முன்னோர்களும் கொடைவள்ளல்களும் தொழில் மற்றும் கல்வி என்று அனைத்து துறைகளிலும் சிறந்து பல சாதனைகள் மூலம் பிரபலம் பெற்றுவருகிரதே அதுவே போதுமானவை.
DCW பல சூழ்நிலைகளில் கழிவுகளை கடலில் கலந்தும் அதை கண்டுக்கொள்ளாத அரசு அதிகாரிகளையும் அவற்றால் தினம் அவதிப்பட்டு உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கும் நமது மக்களின் நிலைமைகளை இந்த தலைப்பில் இல்லாமல் அவர்கள் வேறு விதத்தில் வெளி உலக்குக்கு கொண்டுவர்வார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross