மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANPU)[12 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23777
அண்ணன் முருகன் அவர்களின் மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.அன்னாரை பிரிந்த துயரில் வாடும் குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்!
எங்கள் அன்புக்குறிய L .K .மாமா அவர்கள் மிக சுகக்குறைவாக இருந்த நேரத்தில் அவர்களை நலன் விசாரிக்க சென்றபொழுது எங்களை பர்ர்த்தவுடன் கண்ணீர் மல்க வரவேற்று வாஞ்சையுடன் ஒவ்வொருவரையும் நினைவுக்கு கொண்டுவந்து உரிமையுடன் அவர்களின் வாப்பா வரைக்கும் பெயர்சொல்லி விசாரித்த L .K . மாமா அவர்கள், அட நம்ம முருகன் எப்படி இருக்கிறான் என்று தன் ஊழியரையும் விசாரித்தார்கள்! அந்த அளவிற்கு L .K மாமா இதயத்தில் இடம் பிடித்திருந்தார் முருகன் அவர்கள்!
உண்மை ஊழியனை ஊரே போற்றும் என்பதற்கோர் அருமையான உதாரணம் அழகன் என்ற பெயர்பொருளில் பொதிந்திருக்கும் முருகன் அவர்கள்!
பள்ளி நினைவுகளுடன்,
L .K .மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ தலைவன்
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross