செய்தி: KEPA புதிய தலைவராக ஹாஜி ஜெஸ்மின் கலீல் தேர்வு! DCW ஆலையிலிருந்து கடலில் கலக்கப்படும் கழிவுநீர் குறித்தும் விளக்கம்!! பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தங்கி உணவருந்தி செல்லும் வரவேற்ப்பு - புகழ் இடமாக DCW ஆலை விளங்குகிறது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[16 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23878
DCW ஆலையிலிருந்து கடலில் கலக்கப்படும் நச்சு கலந்த ரசாயன கழிவுநீர் குறித்து நகரில் பல மக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு கட்டாயம் தேவை... ஒரு அமைப்பால் மட்டும் இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி பிரச்சாரம் செய்வது மிக கடினம்..!
ஊரில் உள்ள ஒவ்வோரு அமைபபின் மூலமும் அதன் எல்கைக்கு உட்பட்ட மக்களிடம் DCW தொழிற்சாலையின் மனிதாபிமானமற்ற செயல்களை குறித்து எடுத்துகூறி கடலில் கலக்கப்படும் நச்சு கலந்த ரசாயன கழிவுநீர்க்கு எதிராக DCW ஆலையின் முன்பு போராட்டம் செய்வது மிக சிறந்தது...
அணைத்து அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணத்தின் போது தங்கி உணவருந்தி செல்லும் வரவேற்ப்பு - புகழ் இடமாக DCW ஆலை விளங்குகிறது... ஆகையால் எந்த அரசியில்வாதிகளின் மூலமும் DCW ஆலைக்கு எதிராக இவர்களின் நடவடிக்கை இருக்காது...! இதுவே உண்மை..! ஆகையால் மக்கள் எழுச்சி மூலம் நகருக்கு நன்மைகள் நடக்க முயற்சிகள் மேற்கொள்வோம்..
முயற்சி பலன் அளிக்க நாம் பிராத்திப்போம்...!
இம்முயற்சியை முன்னடுத்து செல்வோருக்கு நாம் துணை நிற்ப்போம்...! இன்ஷா அல்லாஹ்... கண்டிப்பாக...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross