Re:..குப்பையோடு வாழ்க்கை posted byNIZAR AL (KAYALPATNAM)[16 November 2012] IP: 49.*.*.* India | Comment Reference Number: 23884
திருந்த வேண்டியது யார்? என்ற கேள்விக்கு விடை மக்களிடமே விட்டுவிடலாம். எதுக்கு எடுத்தாலும் நகராட்சியை குறைசொல்லும் நம்மக்கள் குப்பை விசயத்தில் மிகுந்த அருவருப்பான முறையில் நடந்து கொள்கிறார்கள்.
தீவுதெருவில் எங்கு பார்த்தாலும் குப்பையின் துர்நாற்றங்களுக்கு கடந்துதான் பள்ளிவாசல், பள்ளிக்கூடம் போன்ற முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. குப்பை போடுபவர்கள் இந்த மாதிரி இடைத்தைதான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் இதை கேட்பதுக்கு நாதி கிடையாது.
எங்கள் தெருவை பொறுத்தவரையில் தொன்னுரு சதவிதம் மக்கள் குப்பைகளை தினமும் வரக்கூடிய குப்பைவண்டிகலில் கொடுத்து வருகிறார்கள். இந்த பத்து சதவித மக்களை யார் என்று அறிந்து அவர்களுக்கு முறையான விளக்கம் அளித்தும் வேலைகாரிகளை கொண்டு தட்டிவிட்டு வருகிறார்கள். இதனால் ஏற்படும் கொடிய நோய்களைப்பற்றி அறிந்தும் மிகவும் அலட்சியமாக, யாருக்கோ வரும் உயிர் கொல்லி நமக்கு என்ன?என்ற ஆபத்தான சூழ்நிலையை எட்படுதிகிரார்கள்.
ஒருபக்கம் அரசு பள்ளி அருகில் கீழ் சித்தன் தெருவை சார்ந்தவர்கள் குப்பையை வாழையடி வாழையாக கொட்டுகிறார்கள், எவ்வளவோ சொல்லியும், கண்டித்தும், காவல்துறை நடவடிக்கை எடுப்போம் என எதுவும் முடியவில்லை. அவர்கள் திருந்தாதவரை ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத நிலைமையே தொடர்கிறது. அவர்களிடம் சொன்னால் திருப்பும் பதில் என்ன தெரியுமா? இப்ப என்ன புதுசா சொல்றீங்க நாங்க பல நூற்றாண்டா இங்கதான் கொட்றோம் என்று சொல்றாங்கனா பாருங்கலேன்.
குப்பை விசயத்தில் நகராட்சியை சொல்லி குத்தமில்லை. நம் மக்கள் திருந்தாதவரை தீர்வதில்லை இந்த குப்பை மேட்டர் என்பதே உண்மை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross