Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[16 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23886
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் கேள்வின் அர்த்தங்களே (கோனல்களே ).....ரொம்பவும் நியாயமானது .....கண்டிப்பாகவே திருந்த வேண்டியது ...ஒற்றுபட்ட நம் ஊர் அனைத்து பொது மக்களும் தான்.
நம் பொது மக்கள் யாவர்களும் ஒன்றாகவே நம் நகர் மன்ற துப்பரவு தொழிளார்களுக்கு முழு சப்போட்டு பண்ணவேணும் ....அப்படி பண்ணினால் தான் நம் ஊர் '' கிளின் அடையும் ''. இல்லை எனில் நம் ஊரும் ''' கிழக்கரை ''' ஊர் போன்று குப்பையும் / கூளமும் ...வீட்டையும் / தெருவையும் நாசமாக்கி.....ஊர் பூராவும் கடும் குப்பையாக இருந்து ...அதை சரி செய்ய கோரி ...அந்த ஊர் முக்கியமான தலைவர்கள் >> Z TAMIL T.V. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்சியில் பேசியது நம் கண் முன் தோன்றுகிறது.......அது போன்று நம் ஊரும் ஆக கூடாது...என்பதில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்து. நம் ஊரை கண்காணிக்க வேணும் .... துப்பரவு தொழிலாளர்கள் கூறுவதும் முழுக்கவே நியாயமானது .............
நம் நகர் மன்றம் ஏன் ..நம் ஊர் மக்கள் தொகைக்கு ஏற்ப ...கூடுதலான குப்பை அல்ல கூடிய லாரிகளை வாங்கி ...அதற்க்கு தேவையான துப்பரவு தொழிலாளிகளை நியமிக்க கூடாது .....நம் தலைவி அவர்களும் / நம் மாண்பு மிகு உறுப்பினர்களும் ஓன்று பட்டு .......லாரி வாங்குவதற்கும் & அதிகமான துப்பரவு தொழிலாளிகளை நியமிப்பதிலும் முழு கவனம் செலுத்தி....வரகூடிய நகர் மன்ற கூட்டதில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ...ஏன் துரிதமாகவே செயல் படுத்த கூடாது????
நம் ஊரை >> சுத்தமாக வைத்து இருக்க ....பொது மக்களாகிய நாமும் ...கண்டிப்பாகவே ..நம் நகர் மன்றத்தோடும் ....இணைந்து போவதோடு ....நம் துப்பரவு தொழிலாளிகளுடன் அவர்களின் நியாயமான கோரிக்கை ஏற்று ....அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவது தான் நன்றும் ....சால சிறந்ததும் கூட.....
நம் ஊரை நாம் சுத்தமாக வைபதால் ....நமக்கு தானே ...நல்லதும் ...நமக்கு ஏதேனும் '' அசுத்தத்தால் '' எந்த ஒரு நோய் நொடிகளும் வராது அல்லவா .....நம் ஊர் மக்களின் நலம் தானே நமக்கு முக்கியம். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross