Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[19 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23945
"குப்பை விஷயத்தில் நம் மக்களுக்கு விப்புணர்வும், இறையச்சமும் வராத வரையில் குப்பைகள் மண்டிக்கிடப்பது வீதியோரங்களில் மட்டுமல்ல அவர்களின் மனதிலும் தான்! தூய்மையானமார்க்கம்! தூய்மையை அலட்சியம் செய்யும் மக்கள்"!
சகோதரர் ரபீக் அவர்களின் எப்படிப்பட்ட எதார்த்தமான உண்மை வார்த்தைகள். நன்றி ரபீக் அவர்களே!
அந்த புகைப்பட காட்சியைப்பார்த்த உடனேயே பச்சைபுள்ளை கூட சொல்லிவிடும் நம் மக்களின் பொறுப்பற்ற தன்மையையும், நகராட்சியுடன் ஒத்துழைக்காத சுயநலத்தையும்.
இரு கைகைகள் தட்டினால் தான் ஓசை என்பது உலகம் அறிந்த உண்மை தத்துவம். மக்களும், மக்களால் தெறிவு செய்த உறுப்பினரும் ஒன்றன கலந்து ஒத்துழைப்புடன் காரியமாற்றினால்தான் நாம் வெற்றி இலக்கை எட்டமுடியும்.
சகோதரர் முகையதீன் அவர்களே, அது உங்கள் வார்டு உங்கள் பிள்ளை. அது ஒழுங்காக வளருகிறதா என்று
கண் காணிப்பது உங்கள் கடமையல்லவா?
அடுத்தவர்கள் சொல்லட்டும் என்று எதிர்பார்ப்பது எந்த அளவிற்கு பொறுப்புணர்ச்சியற்ற பதில் எபதும் தாங்கள் அறியாதது அல்ல!.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross