செய்தி: காயல்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் நகராட்சி இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்! நகராட்சி சுகாதார ஆய்வாளர் விழிப்புணர்வுரையாற்றினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[20 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23990
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊர் மக்களுக்கு '' டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் '' கண்டிப்பாகவே தேவையானது தான் ....எங்கே பொது மக்களின் கூட்டமே அறவே காணோம் ....ஆமா எங்கே நம் ஊர் மக்கள் இது போன்ற நல்ல செய்திகளை தான் காதில் வாங்குவதே கிடையாதே ....
அரிமா சங்கம் & நம் நகராட்சி .... இவர்கள் கொஞ்சம் இறங்கி நம் வீடுகளில் இருக்கும் பெண்களுக்கும் / வயதானவர்களுக்கும் விளங்கும் விதமாக ...தெரு முனை பிரச்சாரமோ OR ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரமோ பண்ணினால் தான் ...நம் பொது மக்கள் மத்தியில் எடுபடும் .
இந்த அரிமா சங்கம் ஏன்.?? நம் ஊரின் முக்கிய பிரச்சனையான >>>D.C.W. <<< தொழிற்சாலை கழிவு நீர் விசயத்தில் இன்று நாள் வரை கவனமே செலுத்துவது இல்லை?? காரணம் என்னவோ .....
இந்த அரிமா சங்கம். நம் ஊரில் புதியதாக துவங்க பட்டு உள்ள >> KEPA << அமைப்போடு இணைந்து ....>>>D.C.W.<<< விசயத்தில் முழுமையாக இறங்கினால் ....நம் பலமும் கூடி....இந்த அரிமா சங்கதின் வெளி உலக சப்போட்டும் நமக்கு கிடைக்கும் ...அல்லவா ....
நம் ஊரின் நன்மையை நாடி ...அரிமா சங்கமும் செயல் படும் என்று நம்புகிறோம் . வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross