செய்தி: கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் அமைக்கப்பட்ட எல்லைக்கோட்டை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சட்டி சூடாத்தன் இருக்கு கை பத்திரம்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[21 November 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24006
விடுமுறையில் ஊர் வந்து வியர்வை துளிகள் நம் மண்ணின் நலனுக்காக சிந்தும் அருமை இளவல் ஹாமீது ரிஃபாய் அவர்களின் பொறுப்பான பதில் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும்.
சில பதார்த்தங்களை வேக வைக்கும் போது “தம் “ போட்டு வேக வைப்பதில்லையா? உடனே, என்ன இது? எப்படி வேகும்? தீ இல்லையே? புகை வரமாட்டேங்குதே? இப்படி கேட்போர்க்கு சட்டியின் கீழும் மேலும் கனன்று கொண்டிருக்கும் தணலின் தாக்கம் தெரிந்திருக்க வாய்ப்பிலை! அதற்காக வெரும் சட்டியை வேக வைத்திருக்கின்றார்கள் என்று மட்டும் எண்ணி விட வேண்டாம். கண்காணிப்பும், சட்டவிதிகளுக்குட்பட்ட பாதுகாப்பும், நம் காவல்துறையின் உதவியோடு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
நாம் வெளிநாட்டில் இருப்பதால் உள்ளூர் நடப்புகளை உருப்பெருக்கி ஆடி(பூதக்கண்ணாடி) மூலம் பார்க்க இயலாது. இருந்தாலும் நகர் நலனை மைக்ரோஸ்கோப் (நுன்னுயிர் நோக்கி) மூலம் நன்றாகக் கவனிக்கும் ஒரு கூட்டம் இன்றளவும் இருப்பதால்தான் காயல் கடற்கரை மியாமி, கோவளம் ரேன்ச்ஜுக்கு இன்னும் போகமல் இருந்து வருகின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross