செய்தி: கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் அமைக்கப்பட்ட எல்லைக்கோட்டை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விமர்சகரின் விமர்சனத்திற்கு தக்க பதில்.... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[22 November 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24010
போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்......
ஆளும் கட்சி என்று ஒன்று இருந்தால், எதிர்கட்சி என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்????
கடற்கரை பயனியர் சங்க பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
சகோ. ஹாமித் ரிபாயி அவர்களின் சீரிய பதில், விமர்சகரின் விமர்சனத்திற்கு தக்க பதில்.... இதுக்கு மேல விளக்கம் கூற படைத்த இறைவன் ஒருவனால் மட்டும்தான் முடியும்...
ரபீக் பாய் என்ன சமையல் பண்ணிட்டு இருக்கும் போதே கமென்ட் எழுதுனீங்களா? ஒரே தம்கட்டிடு இருக்கீங்க (முகபுத்தகத்தில் தங்களின் சமையல் பதிப்பை கண்டேன்....)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross