செய்தி: DCWவின் மாசு கட்டுப்பாடு விதிமீறலைக் கண்டித்து நவ.29இல் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்! KEPA நடத்திய - நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[22 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24013
அஸ்ஸலாமுஅலைக்கும் .
மாஷா அல்லாஹ்.. மிகமிக நல்ல முடிவு ..........!வெற்றிபெற வாழ்த்துக்கள்,,,இறைவனிடம் கை ஏந்துவோம்,,,அவன் இல்லை என்று சொல்லுவதில்லை .....,
இன்னும் என்ன தாமதம் ?என்னதயக்கம் ?? ஜாக்கிரதை !!!!ஜாக்கிரதை !!!!ஜாக்கிரதை !!!!அனைத்து காயலர்களும் ஒற்றுமையோடு ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் ஒத்துழைப்பு நல்கினால் வெற்றி நமதே ......!!!வெற்றிக் கனியை எட்டிப் பிடிப் போம் !!!
உயிர் கொல்லி நோய் தொழிற்சாலையை கண்டித்து துணிந்தே செயல் படுவோம் !விரைந்தே செயல்படுவோம் !!இனிதே செயல்படுவோம் !!!இணைந்தே செயல்படுவோம் !!!!வருகிற 29ஆம் தேதி நடக்க இருக்கும் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டதிற்கு அலைகடல் என திரண்டு வாரீர் அன்பின் காயலர்களே.....!வாழ்க KEPA ! வளர்கKEPA சேவைகள் !ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு !
நலமான காயல் .......சுகமான வாழ்வு ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross