செய்தி: தகுந்த இடம் கிடைத்தால் ஏ.டி.எம். கருவி நிறுவப்படும்! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டத்தில் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெண்களே ஆண்கள் பகுதிக்கு வராதீர்கள் ! posted byM.S.Kaja Mahlari (Singapore)[24 November 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24081
அஸ்ஸலாமு அலைக்கும் ! வங்கி நிர்வாகம் கண்டிப்பாக கூடிய சீக்கிரம் பெண்கள் பகுதிக்கு தகுந்த அலுவலர்களை நியமித்து அவர்களுக்கான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டிப்பாக ஆண்கள் பகுதிக்குள் பெண்கள் வரவே கூடாது !
இப்படி ஒரு ஒழுங்குமுறை இல்லாவிட்டால் மார்க்கம் பேணும் நமதூரில் மார்க்கம், ஒழுக்கம் ,கலாச்சாரம் என்பதேல்லாம் வெறும் வீண் பேச்சாக ஆகிவிடும்.
அத்தகைய ஒருநிலை வராமல் பாதுகாப்பது நம் அனைவர்கள் மீதும் கடமையாகும்.
ஆகவே ! வங்கி நிர்வாகத்துடன் இணைந்து இத்தகைய ஒரு நடவடிக்கை மேற்கொள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross