செய்தி: தகுந்த இடம் கிடைத்தால் ஏ.டி.எம். கருவி நிறுவப்படும்! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டத்தில் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இந்தியன் ஓவர்சீஸ் வங்கி posted byNIZAR AL (kayalpatnam)[24 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24092
ஒரு வருட நோன்பு மாதத்தில் ICICI வங்கி திவால் என்று வதந்தி பரவ தூத்துக்குடி வரைக்கும் இரவோடு இரவாக ஒவ்வொரு ATMலும் வங்கி கணக்கை வலித்து எடுத்து, வேறு வழியில்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் IOB யில் டெபொசிட் செய்யபட்டுது. இது வேலையாட்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாம இருந்த IOB க்கு அடித்த மிகபெரிய ஜாக்க்போட் என்றே சொல்லலாம். அதிலிருந்து இந்த வங்கி மிகுந்த வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாக திகழ்கிறது.
ஆனால் மக்களுக்கு எந்த வசதியும் அதிகபடுதாமல் அந்த பழைய அமைப்பிலேயே வங்கியை கொண்டு செல்கிறது. ஒரு பழைய ஜெனரேடர் வச்சி அதை பழுது பார்த்துகிட்டே இருக்காங்க. அதனால எப்பொழுதும் மின்சாரம் இருப்பதில்லை. புதிய ATM தருவதை விட இருக்கிற ATM யை ஒழுங்காக செயல்படுத்தினாலே போதுமானது. எப்ப போனாலும் ஒன்னு மிஷின் அவுட், ஆப ஆர்டர், இல்லன்னா காஷ் அவுட் என்றுதான் சொல்லுது, எனவே இது ATM இல்லை இதற்கு வேண்ணா STM ன்னு வய்யுங்கன்னு வங்கி மேலாளரிடம் சொன்னேன். இதனாலே இந்த ATM கார்டை மற்ற ATM ல போட்டா உடனே 20 ரூபாய் சூடு வைக்குது.
எப்பா பணம் எடுக்க வரவங்க காலையில் வந்தா அசருக்குதான் வீட்டுக்கு போகணும். அவ்வளவு தாமதம். கேட்டா ஆள் இல்லை என்கிறார்கள். குறைவான ஆளை வைத்து ஏன் வேலை செயரீங்கன்னா, நாங்க கேட்டோம் மேலிடம் தரலை என்கிறார்கள்.
வங்கி மேலாளர் மிகவும் பொறுமையும் திறமையும் கொண்டவராக திகழ்வது பாராட்டக்குரியது. ஆனால் அவர் என்ன செய்ய முடியும்? மேலதிகாரிகள் வசதி ஏற்படுத்தி கொடுப்பதில்லை.
தூத்துகுடியில் உள்ள ரீஜினல் அலுவலகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த வங்கி ஒரு பழைய கூப்பன் கடை போல உள்ளது. இதை தூதுகுடியில் உள்ள ரீஜினல் மேனேஜரிடம் கேட்க முறையிட எந்த பொது அமைப்பிற்கும் நாதி இல்லை. பெண்கள் எல்லாபக்கமும் சுழன்று வறுகிராகள். மீனவர்களுக்கு மிகுந்த சலுகையும் கடனுதவியும் அளிக்கிறது என்றால் பாருங்கலேய்ன்.
இப்படி எத்தனயோ சொன்னாலும் இதலாம் தட்டி கேட்கறது எந்த பொது அமைப்பு? தெரிந்தா சொல்லுங்கலேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross