செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க இயலாதோர் ஜனாதிபதி, பிரதமருக்கு தந்திகள் அனுப்ப KEPA வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24103
PLEASE TAKE ACTION என்று தந்தியின் வாசகம் இருந்தால் மிகவும் நல்லது. ஆங்கிலத்தில் அது ஒரு மரபு. தமிழிலும் தயவு கூர்ந்து என்று எழுதுவதுதான் நமது கண்ணியத்தின் அறிகுறி. எனினும் இந்த இளைஞர் கூட்டம் எடுக்கும் போராட்ட வியூகம் வியக்க வைக்கிறது.
100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள், அவர்களை இந்த நாட்டின் சிற்பிகளாக்கி தருகிறேன் என்று விவேகானந்தர் சொன்னார்.
தம்பி வா தலைமை தாங்க வா என்று அண்ணா அவர்கள் இளைஞர்களை அழைத்தார்.
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி என்று புரட்சி தலைவர் பாடுவார்.
எனவே, பெரியவர்களை கண்ணியப்படுதுவோம். இளைஞர்களை முன்னிலை படுத்துவோம். அமைதி வழியில் போராடுவோம் வெற்றிக்கனியை காயல் மக்களுக்கு காணிக்கையாக்குவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross