செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க இயலாதோர் ஜனாதிபதி, பிரதமருக்கு தந்திகள் அனுப்ப KEPA வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[25 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24106
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்லதோர் செயல் பாடுதான் .....நம் ஊர் அனைத்து மக்களும் ஜனாதிபதி, பிரதமருக்கு தந்திகள் கண்டிப்பான முறையில் அனுப்பியே ஆகனும்.
ஒரு சின்ன சந்தேகம் .....நாம் நம் தமிழக முதல்வர் அவர்களுக்கும் தந்தி அனுப்பலாமே ....??
>>KEPA << அமைப்பினர்கள் தமிழக முதல்வர் அவர்களை குறிப்பிடாதது ....காரணம் ??
நாம் யாவர்களும் இந்த >>KEPA << அமைப்பின் துரிதமான செய பாடுகளை மனதாரவே வரவேற்பதுடன்...நாம் ஒவ்வொருவரும் இவர்களுக்கு முழு உறுதுணையாக நிற்க வேணும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross