செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க இயலாதோர் ஜனாதிபதி, பிரதமருக்கு தந்திகள் அனுப்ப KEPA வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
EIA posted byDR D MOHAMED KIZHAR (chennai)[27 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24143
இந்த புகார் கடிதங்களை மதிய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள EIA என்னும் ENVIRONMENTAL IMPACT ASSESTMENT துறைக்கு அனுப்புபது நல்லது. இத்துறைக்கு கீழ் தான இது போன்ற கம்பனிகள் EC என்னும் ENVIRONMENTAL CLEARANCE மற்றும் TERM OF REFERENCE என்னும் TOR க்கும் காத்து கிடக்கிறார்கள். இதே துறையில் NON COAL MINING EAC கூட்டத்தில், இவை போன்ற சுரங்க கம்பனிகள் இதுபோன்று EC க்கு வந்தது. அக்கூடத்தில் கடந்த வாரம் நன் EAC உறுப்பினர் என்ற முறையில் கலந்து கொண்டேன். வரும் வரமும் கலக்க இருக்கிறேன். அப்போது அவர்களிடனம், ZERO EFFLUENT DISCHARGE இல்லாமல் EC கிடையாது என்று குழு பல சுரங்க கம்பனிகளின் EC மறுத்தது குறிப்பிட தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross