செய்தி: DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம்! KEPA சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜக்வா மன்றத்தினரும், டில்லி வாழ் காயலர்களும் மனு அளித்தனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தாய் மண்ணின் சகோதரர்களே.. உங்களுக்கு நன்றி... நன்றி... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[30 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24258
நகர் மக்களின் ஒருமித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் சென்று சமர்ப்பித்த தாய் மண்ணின் சகோதரர்களே.. உங்கள் அனைவர்களுக்கும் இந்த சகோதரனின் வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்...
மனுவில் என்ன குறிப்பிட்டுள்ளதோ அதன் அடிப்படையில்
மத்திய - மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்த DCW தொழிற்சாலையின் மீது நடவடிக்கை வேண்டும்...
இனிவரும் சாதாரண காலங்களிலும் சரி...! மழை காலங்களிலும் சரி...! இந்த DCW தொழிற்சாலை வெளிபடுத்தும் அமில கழிவுகளையும் கொடிய மெர்குரி இரசாயன கழிவுகளையும் இந்த DCW தொழிற்சாலை இனி வரும் காலத்தில் விவசாய நீரோடையில் கலக்காமல் இருக்க ஒரு கண்காணிப்பு குழு அமைத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டுகிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross