நம்முடைய இந்த போராட்டம் மாபெரும் போராட்டமாக உருவெடுத்து ...முழு வெற்றி பெற்றது ....ஒரு சிறப்பு தான். நாம் வெளி உலக ''டிவி '' ( NDTV .... உட்பட ) ...சேனல்கள் & பத்திரிக்கை தொடர்ப்பையும் நாம் ...இந்த போராட்ட நேரத்தில் நம் ஊர் பக்கம் இவர்களையும் வரவைத்து. நம் ஊர் மக்களின் ஆதங்கத்தை சுட்டி காட்டி இருந்து இருக்கலாம்.....
இந்த போராட்டம் மிக சிறப்புடன் வெற்றியாக்கி ...வெளி உலகத்துக்கு கொண்டு சென்ற >>> KEPA <<< அமைப்பை நாம் மனதாரவே பாராட்டனும். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் வீர் கொண்டு செயல் பட்டு..... எல்லாம் நன்மையாக அமைய வல்ல இறைவன் தங்களோடு துணை நிர்பானாகவும் ஆமீன்...
தங்களின் இந்த முழு முயற்ச்சிக்கு இந்த '' சந்ததியான '' நாங்களும் சரி .....இன்ஷா அல்லாஹ் வரகூடிய நம் '' சந்ததிகளும் '' சரி ....கண்டிப்பாகவே இந்த >>KEPA << அமைப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவர்களின் ஹக்கிலும் மனம் உருகி நிச்சயம் '' துவா ....செய்வார்கள்...........
தங்களின் இவ் மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்துமே ...சரியானதும் ...நியாயமானதும் கூட.....
தங்களின் அடுத்த கட்ட செயல்பாடு நம் தமிழக அரசு அதிகாரிகளின் முழு கவனத்தை நம் ஊர் பக்கம் திருப்ப வேணும் . இது ரொம்பவும் அவசியம்.
நம்முடைய ...சட்டப்பூர்வ நடவடிக்கைகள் கண்டிப்பாகவே தேவையானது தான் . இதற்க்கான சிலவுகளை ...நம் ஊர் வெளி நாடு / உள் நாடு & நம் ஊரின் முக்கியமான ஜமாத்து / உள் ஊர் அமைப்புக்களும். ஏற்று ....&.. முழுமையான கவனம் செலுத்தி ....>>KEPA << அமைப்புக்கு போராடுவதர்க்கான வசதி வாய்ப்புக்களையும் கண்டிப்பாகவே செய்து கொடுக்க வேணும் .இதற்காக நம் ஊர் உறுப்பினர்களிடம் எல்லாம் ஒரு சந்தாவை இதற்காகவே ஏற்படுத்த வேணும் .
நம் ஊர் நகராட்சி இந்த >>DCW << விசயத்தில் முழு கவனம் செலுத்தி நம் நகராட்சியின் அடுத்த கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் கண்டிப்பாகவே போட்டு ...அதற்க்கான நடவடிக்கையில் நம் நகர் மன்ற தலைவி / உறுப்பினர்களும் ஈடு படுவது ரொம்பவும் அவசியம்.
நம் ஊர் மக்கள் சென்னைக்கு பெரும் திரளாகச் சென்று மனு....
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்தில் அரசு அதிகரிகளிடம் அளிப்பது பாராட்டுக்குரிய விசையம் தான். கண்டிப்பான முறையில் நாம் இந்த திட்டத்தை செயல் படுத்தி தமிழக அரசின் முழு கவனத்தையும் நம் ஊர் பக்கம் திசை திருப்பவேனும். அங்கு செல்லும் போதும் நாம் மீடியாக்களையும் ஒன்றாகவே அழைத்து செல்வது நல்லது .
அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து கொண்டே போக வேண்டியதும் அவசியமானது .நம் ஊர் மக்களின் உயிரையும் / மக்களையும் இந்த நாசமா போன கொடிய விஷம் கொண்ட >> DCW << என்ன ''' கிள்ளு கீரை ''' என்று நினைத்து விட்டதோ ?? இவனுக்கு நாம் ஒரு பாடம் புகட்டியே ஆகணும்...........
தங்களின் மீடியா பேட்டியை கேட்டு எம் மனம் கடுமையான வேதனைக்கு குள்ளாகியது .....நம் ஊரில் இந்த நோய்க்கி இது வரை 450 பேரா பலியாகி உள்ளார்கள் ....நினைத்து பார்க்கவே நம் மனது சங்கடம்மாகியது. எல்லாம் வல்ல இறைவன் இந்த கொடிய நோயில் இருந்து நம் ஊர் அனைத்து மக்களையும் காப்பாற்றி நீடித்த ஆயுள்ளுடன் சந்தோஷமான முறையில் வாழ்ந்து அருள கிருபை செயவானகவும் ஆமீன்...................
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross