செய்தி: DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவளித்தோருக்கு KEPA நன்றியறிவிப்பு! அனைத்து கடைகளுக்கும் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[06 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24382
உங்களை எப்படி பாராட்டுவது என்று யோசித்தே இரண்டு நாட்கள் கடந்தது விட்டன.
அருமையான திட்டமிடுதல், களப்பணி, கண்ணியம், அனைவர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுதல், ஆதரவு தந்தவர்களுக்கு நோட்டீஸ் அடித்து நன்றி கூறுதல்.. எதை பாராட்டுவது.. யாரை பாராட்டுவது.. புரியவில்லை. பாராட்டுக்களை வல்ல ரஹ்மானிடம் துஆ ஆக கேட்கின்றேன்.
அனைவர்களும் அச்சப்படுவது யாதனில், ஒரு காலம் வரும், அந்த சமயம் இந்த காயல் மண்ணில் மனிதர்கள் வாழ தகுதி இல்லாமல் அனைவர்களும் ஊரை காலி பண்ணிக்கொண்டு செல்லுவார்கள், காரணம் கொடூர DCW வின் விஷவேர்கள் படர்ந்த்துக்கொண்டே வருகின்றன. அதை தடுத்து நிறுத்தும் உங்கள் முயற்ச்சியை நாளை சரித்திரம் சொல்லும்.
வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் தீய சக்திகளிடம் இருந்து காப்பானாக.!
சரிங்க,, ஊரில் கோழி விலை அறுபது தானா.!! போட்டோவில் விலை உள்ளதே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross