செய்தி: DCW ஆலையின் விதிமீறல்களுக்கெதிரான போராட்டம்: விழிப்புணர்வு பொதுக்கூட்ட தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[07 December 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24413
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்.. நம் ஊர் மக்களின் தீவீரமான எதிர்ப்பின் பலன் படிப்படியாக தமிழக அதிகாரிகளுக்கும் .....வெளி உலக மக்களுக்கும் தெரிய ஆரபித்து விட்டது. இதுவே நமக்கு முதல் வெற்றி தான்.....நமக்கு வெற்றின் விளிம்பு கண்முன் தெரிய ஆரபித்து விட்டது.
வல்ல இறைவன் இந்த >>KEPA <<அமைப்பின் அனைத்து உள்ளங்களையும் நலத்துடன் ...சிறப்பாகி வைத்து ....அவர்கள் ...>>DCW <<தொழிற்சாலை மீது எடுக்க கூடிய அனைத்து காரியங்களிலும் துணை நிர்பானாகவும் ஆமீன்....>>KEPA <<யுடன் நம் ஊர் மக்கள் + ஊர் அனைத்து நல்ல பெரிய உள்ளங்களும் / ஊர் அனைத்து அமைப்பு / ஜாமத்துக்களும் ......அரசியல் கட்சி நம் ஊர் தலைவர்களும் ஏன் இன்னும் >>KEPA << அமைப்புடன் ஓன்று சேர்ந்து ...கைகோர்த்து செல்லாமல் ...தயங்குவதற்கான காரணம் தான்....நமக்கு புரிவது இல்லை ??
இந்த கொடிய விஷம் கொண்ட >>DCW <<தொழிற்சாலையை ஒழிப்பதற்கு ...முதலில் நம்மிடம் கண்டிப்பாகவே ஒற்றுமை தேவை ...நாம் மற்ற மனஸ்தாபங்களை எல்லாம் ...நாம் மனதில் கொள்ளாமல் ...ஒற்றுமையுடன் ஓன்று சேர்ந்து போராடுவது தான் சால சிறந்தது...இந்த தலைமுறை .....அடுத்த தலைமுறைக்காவது நாம் ஓன்று பட்டு செயல் பட வேண்டாமா....
நம் மரியாதைக்குரிய >>KEPA << அமைப்பினர்களுக்கு தாழ்வான ஒரு வேண்டு கோள்... தங்களின் தீவிரமான செயல் பாட்டுக்கு நன்றி ...தாங்கள் இன்னும் நம் ஊர் & நம்மை சுற்றி உள்ள பகுதிகளிலும் ....மக்களிடம் விழிப்புணர்வை ....கடுமையாக்க வேணும்
நம் ஊரின் முக்கியமான அமைப்பான >>ஐக்கிய பேரவை << யின் தலைமையின் ஒத்துளைப்பையையும் தாங்கள் நாடுவதும் ரொம்பவும் நல்லதே.
இந்த போராட்டத்துக்கு நாம் நம் ஊரின் ''' அனைத்து கைகளையும் கோர்த்து ''' செல்வது தான்...சரி ...
தங்களின் அடுத்த கட்ட செயல் பாட்டின் வெற்றியை எதிர் நோக்கி உள்ளோம் ............. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross